ஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible

வேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘Barnard B’ என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b (அல்லது GJ 699 b) என்ற பெயரில் அழைக்கப்படுகின்ற புதிய நட்சத்திரத்தில் பனி படலங்கள் மற்றும் நீர் இருப்பதற்கான காரணிகள் உள்ளதால், இந்த கிரகத்தில் உயிரனங்கள் வாழக்கூடும் என கூறப்படுகின்றது. இதனால் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலான ஏலியன்கள் இருக்கக்கூடும், என […]

செவ்வாய் கிரகத்தில் பனிக் குன்றுகள் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் செவ்வாய் ஆர்பிட்டர் செவ்வாய் கிரகத்தில் பனி படர்ந்த குன்றுகள் இருபத்தனை உயர்தர படங்கள் வாயிலாக உறுதி செய்துள்ளது. செவ்வாயில் பனிக் குன்றுகள் செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வில் ஈடுப்பட்டு வரும் நாசாவின் மார்ஸ் ரெகனைசன்ஸ் ஆர்பிட்டர் (Mars Reconnaissance Orbiter) பிடித்துள்ள புகைப்பபடத்தில் பனிக் குன்றுகள் இருப்பதனை உறுதி செய்துள்ளது. உயர் தீர்மானம் கொண்ட இமேஜிங் அறிவியல் பரிசோதனை கேமரா (High Resolution Imaging Science Experiment – HiRISE ) கொண்டு மே […]

சனிக்கிரகத்தில் ஏலியன்ஸ்..! : நாசா

பால்வெளியில் அமைந்துள்ள எண்ணற்ற சுவாரஸ்யங்களை ஆய்வு செய்து வரும் நாசா சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோள்களில் ஒன்றான சனிக்கிரகத்தில் உயிரனங்கள் வாழும் சூழல் உள்ளதாக நாசா கண்டுபிடித்துள்ளது. சனிக்கிரகத்தில் ஏலியன்ஸ் கசினி விண்ணோடம் 1997 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. சனி கிரகத்தில் உள்ள நிலவுகளில் ஒன்றின் பெயர் என்சலடஸ் ஆகும். கசினி விண்கலத்தின் ஆயுள் செப்டம்பர் 15 , 2017 -ல் பூர்த்தியாகின்றது. கடந்த அக்டோபர் 1997 ஆம் ஆண்டு சனி கிரகத்தை ஆய்வு செய்ய விண்ணில் செலுத்தப்பட்ட […]

இரவில் உலகம் மின் விளக்கில் ஒளிருகின்ற வீடியோ : நாசா வெளியீடு

உலகம் இரவில் எவ்வாறு மின் விளக்கில் ஒளிருகின்றது என்பதனை ஆய்வு செய்து வரும் நாசா இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இரவில் உலகம் நாசா உலக நாடுகளில் காலநிலை மற்றம் பருவ நிலை மாற்றம்,இயற்கை பேரிடர் குறித்த தகவல்களை பெற 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக வரைபடத்தினை புகைப்படங்களாக எடுத்து கடந்த 25 வருடஙகளாக வெளியிடுகிறது. இந்நிலையில் கடந்த 2012 முதல் 2016-ம் ஆண்டு கால இடைவெளியில் உலக வரைபட வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது. […]