நாளை முதல் சர்வதேச அளவில் EMUI 9.0 அப்டேட் செய்யப்படும்: ஹவாய் நிறுவனம் அறிவிப்பு

ஆண்டிராய்டு ரோம் – EMUI 9.0 வரும் 10ம் தேதி முதல் சர்வதேச அளவில் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்படும் என்று ஹவாய் நிறுவனம் அறிவித்துள்ளது. EMUI 9.0 அடிப்படையிலான ஆண்டிராய்டு 9.0 பை, மற்றும் பல்வேறு புதிய கூகிள் வசதிகளும் அப்டேட் செய்யப்பட உள்ளது. ஹவாய் நிறுவனம்தின் GPU டர்போ 2.0, ஹய்விஷன் விஷ்வல் சர்ச் , பாஸ்வேர்ட் வால்ட், டிஜிட்டல் பேலன்ஸ் டாஷ்போர்டு போன்ற வசதிகளும் இந்த அப்டேட்டின் போது கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

நாளை முதல் பிளிப்கர்ட்டில் விற்பனைக்கு வருகிறது மோட்டோரோலாவின் புதிய போன்

90 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட மோட்டோரோலா நிறுவனம், இந்தியாவில் மோட்டோரோலா முதல் ஆண்ட்ராய்டு ஒன் கருவி மோட்டோரோலா ஒன்பவர் மொபைல் போனை அறிமுகம் செய்து உள்ளது. ரூ.15,999- விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ள இந்த மொபைல் போனின் பேட்டரி ஆயுள் 2 நாட்கள் வரை நீடித்து இயங்கும். மேலும் டர்பொபவர்TM சார்ஜர் சேர்க்கப்பட்டுள்ளதால் 15 நிமிடங்களில் பேட்டரி ஆயுள் 6 மணி நேரம்வரை நீடிக்கும். 256 ஜிபி வரை நீட்டிக்கத்தக்க மைக்ரோ சேமிப்பு வசதி உள்ளது. […]