நோக்கியா 8 சிராக்கோ மொபைல் போன் விபரங்கள் கசிந்தது – MWC 2018

வருகின்ற பிப்ரவரி 25ந் தேதி பார்சிலோனாவில் தொடங்க உள்ள 2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில், நோக்கியா 8 சிராக்கோ என்ற பெயரில் நோக்கியா 8 (2018) மாடல் விற்பனைக்கு வெளியாக உள்ளது. நோக்கியா 8 சிராக்கோ கடந்த 2006 ஆம் ஆண்டு நோக்கியா நிறுவனத்தின் பிரிமியம் ரக பிராண்டாக அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 8800 சிராக்கோ மிக பெரிய அளவிலான மதிப்பை நோக்கியாவிற்கு பெற்று தந்த நிலையில், அதனை மறுதொடக்கமாக கொள்ள சிராக்கோ என பெயரிடப்பட்டுள்ளது. ஹெச்எம்டி குளோபல் […]

செல்பி மெல்ல சாகும்! இனி எல்லாம் போத்தீ #Bothie

செல்பீ மோக பிரியர்களுக்கு கூடுதலாக வசதிகளை அதிகரிக்கும் வகையில் போத்தீ (Bothie) எனும் புதிய அம்சத்தை நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் ஹெச்எம்டி குளோபல் அறிமுகம் செய்துள்ளது. போத்தீ என்றால் என்ன ? செல்ஃபீ படங்கள் பற்றி சொல்லி தெரியவேண்டிய அவசியமில்லை என்றாலும் போத்தீ பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. போத்தீ என்றால் இரண்டு பக்க கேமராக்களையும் ஒரே சமயத்தில் இயக்கி படங்கள் மற்றும் வீடியோவினை பதிவு செய்யும் வகையிலான நுட்பத்தை நோக்கியா 8 […]

நோக்கியா 8 ஸ்மார்ட்போன் விலை, நுட்ப விபரங்கள் மற்றும் வசதிகள்.!

இரட்டை பின்புற கேமரா கார்ல் ஜெய்ஸ் நோக்கியா 8 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 835 பிரசாஸருடன் கூடிய மொபைலாக யூரோ €599 (ரூ.45,000) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா 8 ஸ்மார்ட்போன் சர்வதேச அளவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 8 மொபைல்போனில் பல்வேறு சிறப்பு அம்சஙகளுடன் கார்ல் ஸேய்ஸ் நிறுவனத்தின் இரட்டை பின்புற கேமரா அம்சங்களுடன் கூடியதாக விலை உயர்ந்த ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் நோக்கியா 8 ஸ்மார்ட்போனாக வெளிவந்துள்ளது. டிசைன் & டிஸ்பிளே மிக நேர்த்தியான டிசைனை பெற்றுள்ள […]

நோக்கியா 8 மொபைல் போன் ஆகஸ்ட் 16 முதல்

வரும் ஆகஸ்ட் 16ந் தேதி வரவுள்ள இரட்டை கேமரா பெற்ற நோக்கியா 8 மொபைல் போன் படங்கள் மற்றும் முக்கிய விபரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. நோக்கியா 8 மொபைல் ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் வாயிலாக களமிறங்கிய நோக்கியா மொபைல் போன் நிறுவனம் நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6 போன்றவற்றுடன் நோக்கியா 3310 உள்ளிட்ட ஃபீச்சர் போன்களை வெளியிட்டுள்ள நிலையில் அடுத்த ஃபிளாக் ஷீப் கில்லர் மாடலாக நோக்கியா 8 ரூ. 44,000 விலையில் விற்பனைக்கு […]

நோக்கியா 8 ஸ்மார்ட்போன் முக்கிய விபரங்கள் வெளியானது

2017 உலக அலைபேசி அரங்கில் அறிமுகம் செய்யப்பட உள்ள முக்கிய மாடலான நோக்கியா 8 ஸ்மார்ட்போன் விபரங்களை ஆன்லைன் விற்பனை இணையத்தில் வெளியாகியுள்ளது. நோக்கியா 8 மொபைல் விலை ரூ. 32,000 (3,188 Yuan சீனா) ஆகும். நோக்கியா 8 ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் வாயிலாக மறுபிரவேசம் ஆண்ட்ராய்டு துனையுடன் களமிறங்கியுள்ள நோக்கியா பிராண்டில் முதல் மாடலாக நோக்கியா 6 அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து வெளியாக உள்ள புதிய மாடல்களில் ஒன்றான நோக்கியா 8 விபரம் jd.com […]