BSNL Rs.399 : தினமும் 3.21 ஜி.பி. டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் ரூ.399 பிளான்

பிஎஸ்என்எல் (Bharat Sanchar Nigam Limited -BSNL) டெலிகாம் நிறுவனம், ரூ.399 கட்டணத்தில் வழங்குகின்ற பிளானில் தினமும் 3.21 ஜி.பி. டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த பிளான் ஜனவரி 31ந் தேதி வரை மட்டும் கிடைக்கும். பிஎஸ்என்எல் ரூ.399 பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தொடர்ந்து தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் வகையிலான திட்டத்தை செயற்படுத்தி வருகின்றது. குறிப்பாக ஜியோ நிறுவனத்தின் ரூ.399 பிளான் மிகவும் பிரசத்தி […]

பிஎஸ்என்எல் ஆப் வழங்கும் 1 ஜி.பி இலவச டேட்டா விபரம்

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம், தன்னுடைய புதுபிக்கப்பட்ட அதிகாவப்பூர்வ செயலியை அறிமுகம் செய்துள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் செயலியை பயன்டுத்தும் நோக்கில் 1ஜிபி இலவச டேட்டா வழங்கும் முறையை செயற்படுத்தியுள்ளது. பி.எஸ்.என்.எல் ஆப் ஆன்ட்ராய்டு மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய டேட்டா சலுகை பி.எஸ்.என்.எல் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் வழங்கப்பட்டுள்ள இதனை டவுன்லோடு செய்வோருக்கு வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் செயலி மேம்படுத்தப்பட்டு பல்வேறு புதிய வசதிகள் உள்ளதால் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. […]

ரூ.198-க்கு தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல் ஆஃபர்

நாட்டின் பொதுத் துறை நிறுவனம் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் மிகவும் சவாலான திட்டங்களை தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு எதிராக தொட்ந்து செயற்படுத்தி வருகின்றது. சமீபத்தில் ரூ. 198 கட்டணத்தில் தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கும் சிறப்பு பிளானை வெளியிட்டு முந்தைய பிளான்களில் மாற்றத்தை பி.எஸ்.என்.எல் ஏற்படுத்தியுள்ளது. பி.எஸ்.என்.எல் டேட்டா ஆஃபரில் தொடர்ந்து பல்வேறு நன்மைகளை ஜியோ , ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவங்களை எதிர்கொள்ள பொதுத் துறை நிறுவனம் வழங்கி வருகின்றது. குறிப்பாக […]

365 நாட்கள் , 730 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் வெறும் ரூ.1999 மட்டும் : பி.எஸ்.என்.எல் ஆஃபர்

இந்தியாவின் பொதுத் துறை தொலை தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் ரூ. 1999 கட்டணத்தில் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகின்ற பிளானில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், 730 ஜிபி டேட்டா, 36,500 எஸ்எம்எஸ்  என மொத்தமாக 365 நாட்களுக்கு வழங்குகின்றது. பி.எஸ்.என்.எல் ரூ. 1999 முதற்கட்டமாக சிறப்பு சலுகை முறையாக சென்னை மற்றும் தமிழ்நாடு தொலை தொடர்பு வட்டாரங்களில் அறிவிக்கப்பட்டுள்ள பிஎஸ்என்எல் எஸ்டிவி காம்போ 1999 பிளான், ஜியோ உட்பட தனியார் டெலிகாம் நிறுவனங்களை விட கூடுதல் நன்மைளை வழங்குவதாக அமைந்துள்ளது. ரூ.1999 […]