பிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் : ரூ.187 முதல் ரூ.999 வரை பிளான்களின் விபரம்

இந்தியாவின் பொது தொலைத் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்கிற பிஎஸ்என்எல் நிறுவனம், தங்களது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் என்ற திட்டத்தை அறிவித்து ரூ.187 முதல் ரூ.999 வரையிலான விலையில் திட்டங்களை வெளியிட்டுள்ளது. பிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 3ஜி மற்றும் 2ஜி வாயிலாக தனது டெலிகாம் சேவையை வழங்கி வருகின்ற நிலையில் அதிகரித்து வரும் தனியார் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்கும் வகையில் பிஎஸ்என்எல் தொடர்ந்து மிக சவாலான […]