ரூ.78 விலையில் பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்ட் திட்டம் வெளியானது

தனியார் டெலிகாம் நிறுவனங்கள் மட்டுமல்ல, போட்டியாளர்களை சமாளிக்க தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல், அவ்வப்போது புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை கூடுதல் நன்மையுடன் வெளிப்படுத்தி வரும் நிலையில் ரூ.78 கட்டணத்தில் பிளான் ஒன்றை வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு ரூ.78 கட்டணத்திலான ப்ரீபெய்ட் திட்டத்தை பி.எஸ்.என்.எல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பிளானுக்கு கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து பிஎஸ்என்எல் இந்தத் திட்டத்தை தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. பி.எஸ்.என்.எல் ரூ.78 ப்ரீபெய்ட் திட்டத்தில் அளவில்லா வாய்ஸ் […]

பிஎஸ்என்எல் ஆப் வழங்கும் 1 ஜி.பி இலவச டேட்டா விபரம்

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம், தன்னுடைய புதுபிக்கப்பட்ட அதிகாவப்பூர்வ செயலியை அறிமுகம் செய்துள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் செயலியை பயன்டுத்தும் நோக்கில் 1ஜிபி இலவச டேட்டா வழங்கும் முறையை செயற்படுத்தியுள்ளது. பி.எஸ்.என்.எல் ஆப் ஆன்ட்ராய்டு மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய டேட்டா சலுகை பி.எஸ்.என்.எல் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் வழங்கப்பட்டுள்ள இதனை டவுன்லோடு செய்வோருக்கு வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் செயலி மேம்படுத்தப்பட்டு பல்வேறு புதிய வசதிகள் உள்ளதால் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. […]

ரூ. 444-க்கு நாள் ஒன்றுக்கு 6 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்

நாட்டின் பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்  ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூபாய் 444 கட்டணத்திலான பிளானில் தற்போது நாள் ஒன்றுக்கு 6 ஜிபி டேட்டா என 60 நாட்களுக்கு செல்லுபடியாகின்ற வகையில் வழங்குகின்றது. முன்பாக இந்த பிளானில் நாள் ஒன்றுக்கு 4 ஜிபி டேட்டா நன்மை வழங்கப்பட்டது. சமீபத்தில் 4ஜி சேவையில் முன்னணி வகிக்கும் ஜியோ 1.5 ஜிபி கூடுதல் டேட்டா நன்மை டபுள் தமாகா ஆஃபர் என்ற பெயரில் அறிவித்திருந்த நிலையில், […]

ஜியோவுக்கு ஆப்பு வைத்த பி.எஸ்.என்.எல் 2ஜிபி கூடுதல் டேட்டா பிளான்கள்

தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு மிகுந்த சவாலினை பொதுத் துறை பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்ற நிலையில், தற்போது ரூ. 186 முதல் ரூ. 999 வரையிலான திட்டங்களில் இரட்டிப்பாக 2 ஜிபி கூடுதல் டேட்டா நன்மை அறிவித்துள்ளது. ஜியோ, ஏர்டெல், வோடபோன் , ஐடியா போன்ற நிறுவனங்களை விட தொடர்ந்து 3ஜி சேவையில் கூடுதல் டேட்டா நன்மை வழங்குவதில் பொதுத் துறை பி.எஸ்.என்.எல் நிறுவனம் மிக கடுமையான சோதனை முயற்சிகளில் டேட்டா […]

50 % கூடுதல் டாக்டைம் வழங்கும் பிஎஸ்என்எல் லக்ஷ்மி ஆஃபர் – தீபாவளி

நாட்டின் பொதுத்துறை டெலிகாம் நிறுவனமாக விளங்கும் பி.எஸ்.என்.எல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 50 சதவீதம் கூடுதல் டாக்டைம் சலுகைகளை பிஎஸ்என்எல் லக்ஷ்மி ஆஃபர் என்ற பெயரில் வழங்குகின்றது. பிஎஸ்என்எல் லக்ஷ்மி ஆஃபர் நாட்டின் அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களில் உள்ள பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு பயனாளர்கள் அனைவருக்கும் பொருத்தும் வகையில் லக்ஷ்மி ஆஃபர் என்ற பெயரில் அக்டோபர் 16 முதல் 21 வரை 50 சதவீதம் கூடுதல் டாக்டைம் பெறும் வகையில் ரூ.290, ரூ.390 மற்றும் ரூ.590 என மூன்று விதமான ரீசார்ஜ் […]

குறைந்த விலை பி.எஸ்.என்.எல் மொபைல் போன் தயாரிக்கும் திட்டம்

இந்தியாவின் பொது தொலைத்தொடர்புத் துறை பி.எஸ்.என்.எல் நிறுவனம் குறைந்த விலை மொபைல் போன் தயாரிக்க லாவா மற்றும் மைக்ரோமேக்ஸ் நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தத்தை பிஎஸ்என்எல் மேற்கொண்டுள்ளது. பி.எஸ்.என்.எல் போன் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் ரூ.1500 விலையில் நிகர மதிப்பு அடிப்படையில் இலவச ஜியோபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனம் ரூ.2500 விலையில் குறைந்த விலை ஆண்ட்ராய்டு போனை விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் போட்டியாளர்களை சமாளிக்க பிஎஸ்என்எல் நிறுவனம் இந்திய தயாரிப்பாளர்களான லாவா மற்றும் மைக்ரோமேக்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து […]