ரிலையன்ஸ் ஜியோ ஜூஸ் பேட்டரி ஆப் டீசர் வெளியானது

இந்தியாவின் முன்னணி 4ஜி டெலிகாம் நெட்வொர்க்காக விளங்கும் ஜியோ டெலிகாம் நிறுவனம் பல்வேறு இலவச டேட்டா சேவைகள் உட்பட பல்வேறு ஜியோ செயலிகளை வெளியிட்டுள்ள நிலையில் , புதிதாக பேட்டரியை பராமரிக்கும் வகையிலான ஜியோ ஜூஸ் பேட்டரி ஆப் டீசரை ரிலையன்ஸ் வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ ஜூஸ் பேட்டரி ரிலையன்ஸ் நிறுவனம் சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு வருடாந்திர கட்டண முறையில் அறிவித்திருந்த ஜியோ பிரைம் திட்டத்தை கூடுதலாக ஒரு வருடத்திற்கு முற்றிலும் இலவசமாக நீட்டித்துள்ள நிலையில், தனது ஆப் […]

பழைய ஐபோன்களின் வேகத்தை குறைத்ததற்கு மன்னிப்பு கோரிய ஆப்பிள்

உலகின் மிக நம்பகமான பிராண்டுகளில் ஒன்றான ஆப்பிள் நிறுவனத்தின் பழைய ஐபோன்களின் வேகத்தை குறைப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து, இதற்கு ஆப்பிள் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. ஆப்பிள் மன்னிப்பு பேட்டரி பிழை வாயிலாக ஆப்பிள் ஐபோன் வேகத்தை குறைத்ததாக ஒப்புகொண்டு மன்னிப்பு கோரியுள்ளதை தொடர்ந்து, பேட்டரி மாற்றுவதற்கான கட்டணத்தை 50 சதவீதத்துக்கு குறைவாக குறைப்பதாக அறிவித்துள்ளது. பழைய ஐபோன் சாதனங்களின் ஆயுளை அதிகரிக்கும் நோக்கிலே, சில ஐபோன்களை வேகத்தினை குறைத்ததாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஆப்பிள் நிறுவனம் […]

மொபைல் பேட்டரிகள் இனி வெடிக்காது ஆய்வாளர்கள் அசத்தல்

மொபைல் மற்றும் லேப்டாப் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகள் நானோ டைமண்ட் கொண்டு வடிவமைக்கப்பட்டால் ஷாட் சர்க்யூட் மற்றும் தீப்பற்றுதல் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். லித்தியம் பேட்டரிகள் தலை முடியின் விட்டத்தை விட 10,000 மடங்கு குறைந்த சிறிய நானோ டைமண்ட் கொண்டு லித்தியம் பேட்டரிகள் உருவாக்கப்பட்டால் தீப்பற்றுதல் மற்றும் சாட் சர்க்யூட் போன்றவற்றால் மின்கலன் வெடிக்காமல் தடுக்கலாம் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளதாக journal Nature Communications வெளியிட்டுள்ளது. நானோ டைமண்ட் எலக்ரோலைட் […]

செல்போன் பேட்டரி வெடிக்காமல் தடுக்க என்ன வழி ?

ஸ்மார்ட்போன் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் அதன் ஆபத்துகளும் அதிகரித்து வருகின்றது என்பது உண்மையே..! எவ்வாறு செல்போன் பேட்டரி வெடிக்காமல் தடுக்கலாம் என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம். செல்போன் பேட்டரி செல்போன் வெடிக்க போலி பேட்டரிகள் மிக முக்கிய காரணமாகும். அதிக நேரம் மொபைலை சார்ஜ் செய்வது மிக தவறான நடவடிக்கைகளில் ஒன்றாகும். சார்ஜ் ஏறும்பொழுது மொபைலை பயன்படுத்தாதீர்கள். செல்போன்களில் பயன்படுத்தப்படுகின்ற லித்தியம்-ஐயன் பேட்டரிகள் இருவிதமான ஆபத்து தரும் ஒன்று பேட்டரி உப்புதல் அல்லது வெடிக்கும் தன்மையை […]