பயனாளர்கள் இனி அமேசான் அலெக்சா மூலம் கால்களை செய்யலாம்; ஸ்கைப் அறிவிப்பு

மைக்ரோசாப்ட் வீடியோ மற்றும் வாய்ஸ்-காலிங் பிளாட்பாரமாக இருந்து வரும் ஸ்கைப் கால்களை இனி அமேசான் அலெக்சா செய்து கொள்ளலாம் என்று ஸ்கைப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வசதி குறிப்பிட்ட சில நாடுகளில் கிடைக்கும் என்ற போதும், இந்த வசதி கிடைக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. இந்த வசதி மூலம், பயனாளர்கள் கால்களை செய்வதுடன், வரும் கால்களை ஹேண்ட்ஸ்-ப்ரீ எக்கோ டிவைஸ்கள் மூலம் செய்து கொள்ள முடியும். அலெக்சா அப் பயன்படுத்துபவர்கள், இந்த் புதிய வசதியை […]

விரைவில் வெள்ளம் வருவதை ஸ்மார்ட்போன்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்

தற்போது ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வளிமண்டல அழுத்தம், வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும். எதிர்காலத்தில் அதிகரித்து வரும் தொழில்நுட்ப வசதிகளால், வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர்களை ஸ்மார்ட்போன்கள் மூலம் முன்பே அறிந்து கொள்ளும் வசதி வந்த விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய டெல் அவீவ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியரும், ஆராய்ச்சியாளருமான கொலின் பிரைஸ், ஸ்மார்ட்போனில் உள்ள சென்சார்கள், புவியிர்ப்பு விசை உள்பட சுற்றுச்சூழலை கண்காணித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், […]