வாட்ஸ்அப், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் இணைக்க முயற்சி

உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமாக விளங்கும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்று தளங்களுக்கிடைய தகவல் பரிமாற்றம் செய்வற்கான நோக்கத்தை ஃபேஸ்புக் முயற்சி செய்கின்றது. இந்திய உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் வாட்ஸ்அப் முன்னணி தகவல் பரிமாற்ற செயலியாக உள்ள நிலையில், ஃபேஸ்புக் நிறுவனத்தின் மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களும் அபரிதமான பங்களிப்பை கொண்டுள்ளன. குறிப்பாக இந்த மூன்று தளங்களும் தனத்தனியாக செயல்படுவதில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது. வாட்ஸ்ஆப் பயனர் ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலி பயன்படுத்துபவருக்கு […]