இந்தியாவில் ஹானர் 10 லைட் மொபைல் வெளியானது : Honor 10 Lite

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சத்தை பெற்ற இரட்டை கேமரா கொண்ட ஹானர் 10 லைட் மொபைல் போன் ரூ. 13,999 விலையில் விற்பனைக்கு தொடங்கப்பட்டுள்ளது. ஜனவரி 20 முதல் ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் விற்பனைக்கு கிடைக்கும். ஹானர் 10 லைட் 4 ஜி.பி. மற்றும் 6 ஜி.பி. என இருவிதமான ரேம் மாறுபாட்டில் விற்பனைக்கு வெளியாகியுள்ள ஹானர் 10 லைட் மொபைல் விற்பனை ஜனவரி 20ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு விற்பனைக்கு தொடங்கப்பட உள்ளது. டிசைன் […]

சாம்சங் கேலக்ஸி எம்10 மொபைல் நுட்ப விபரம் வெளியானது : Samsung Galaxy M series

வருகின்ற ஜனவரி 28ந் தேதி வெளியாக உள்ள சாம்சங் கேலக்ஸி எம் வரிசையில் இடம்பெற உள்ள புதிய சாம்சங் கேலக்ஸி எம்10 மொபைல் போன் நுட்ப விபரம் வெளியாகியுள்ளது. கேலக்ஸி எம் வரிசை மொபைல் அமேசான் வாயிலாக விற்பனைக்கு கிடைக்கும். சமீபத்தில் இணையத்தில் வெளியாகியுள்ள விபரங்களின் படி கேலக்ஸி எம்10 போனில் 3,400mAh பேட்டரி உடன் 2 ஜி.பி. மற்றும் 3 ஜி.பி என இரு வகையான ரேம் மாறுபாட்டில் விற்பனைக்கு கிடைக்கலாம். சாம்சங் கேலக்ஸி எம்10 கேலக்ஸி எம்10 […]

சாம்சங் கேலக்ஸி M10, கேலக்ஸி M20 மொபைல் விலை வெளியானது

ஷியோமி உட்பட சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கு சவால் விடும் வகையில் வரவுள்ள சாம்சங் கேலக்ஸி M வரிசையில் சாம்சங் கேலக்ஸி M10,  சாம்சங் கேலக்ஸி M20 மற்றும் சாம்சங் கேலக்ஸி M30 என மூன்று ஸ்மார்ட்போன்கள் வரவுள்ளது. மில்லியனல்ஸ் எனப்படும் 22 முதல் 35 வயது இளையோரை குறிவைத்து , சாம்சங் கேலக்ஸி M10, சாம்சங் கேலக்ஸி M20 மற்றும் சாம்சங் கேலக்ஸி M30 என இரு மொபைல் போன்கள் குறைந்த விலையில் நவீன வசதிகளை பெற்றதாக வெளியாக உள்ளது. […]

மொபைல் எண்ணைச் சேமிக்காமல் வாட்ஸ் ஆப் இல் மெசேஜ் அனுப்புவது எப்படி?

என்னதான் டெலிகாம் நிறுவங்கள் நாள் ஒன்றிற்கு 100 மெசேஜ்கள் வழங்கினாலும், வாட்ஸ் ஆப் இல் அன்லிமிடெட் மெசேஜ் அனுப்புவது மட்டும் தான் அனைவர்க்கும் பிடித்திருக்கிறது. முகப்புத்தகம், டிவிட்டர் பயன்படுத்தாதவர்கள் கூட இருக்கலாம் ஆனால் வாட்ஸ் ஆப் பயன்படுத்தாதவர்கள் கிடையாது. அதற்கேற்ப வாட்ஸ் ஆப் இல் அடிக்கடி நிறைய புதிய அப்டேட்களை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. உண்மையைச் சொன்னால் வாட்ஸ் ஆப் இல் இருக்கும் பல சேவைகளை நாம் முழுமையாகப் பயன்படுத்துவதில்லை. 30 சதவீதம் மட்டுமே நாம் வாட்ஸ் […]

ரூ.35,990 விலையில் விவோ X21 மொபைல் விற்பனைக்கு வெளியானது

டிஸ்பிளேவில் கைரேகை சென்சார் கொண்ட இந்தியாவில் முதல் ஸ்மார்ட்போன் மாடலாக விவோ X21 மொபைல் போன் ரூ. 35,990 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபிளிப்கார்ட் வாயிலாக விவோ எக்ஸ்21 மொபைல் போன் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. விவோ X21 விவோ இந்தியா வெளியிட்டுள்ள புதிய உயர் ரக விவோ எக்ஸ் 21 போனில் இடம்பெற்றுள்ள டிஸ்பிளேவில் அமைந்துள்ள கைரைகை ஸ்கேனரை கொண்டு போனின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கபட்டுள்ள, இந்த போனில் 4K வீடியோ பதிவு செய்யும் […]

மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது

இந்தியாவின் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ரூ.5,555 விலையில் 5000mAh பேட்டரி திறன் பெற்ற மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மைக்ரோமேக்ஸ் பாரத் 5 The Power Of 5 என்ற கோஷத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பாரத் 5 மொபைல் முந்தைய பாரத் 1, பாரத் 2, பாரத் 3, மற்றும் பாரத் 4 ஆகிய மொபைல்போன்களின் வெற்றியை தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற மாரச் மாத முடிவுக்குள் 6 மில்லியன் கருவிகளை விற்பனை செய்யும் நோக்கில் ஆஃப்லைன் […]

இந்தியர்கள் மனதை வென்ற சீன ஸ்மார்ட்போன்கள்

இந்தியாவின் மொபைல் போன் சந்தையில் ஸ்மார்ட்போன் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் சாம்சங் நிறுவனத்துக்கு மிகவும் சவாலாக சியோமி விளங்குகின்றது. இந்திய மொபைல் போன் சந்தை மிக வேகமாக வளர்ந்து 4ஜி சேவை சார்ந்த மொபைல் போன்கள் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் முதன்மையான இடத்தை பெற்றுள்ள சாம்சங் நிறுவனம் 23.5 சதவீத சந்தை மதிப்புடன் விளங்கும் நிலையில், இதற்கு இனையான சந்தை மதிப்பை நடப்பு வருடத்தின் மூன்றாவது காலாண்டில் சியோமி நிறுவனம் […]

இன்று கூகுள் பிக்சல் 2, பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன் அறிமுகம்

இன்றைக்கு புதிய ஃபிளாக்‌ ஷீப் கில்லர் மாடலாக ஐபோன் 8 மற்றும் கேலக்ஸி 8 ஆகியவற்றை எதிர்கொள்ள கூகுள் பிக்சல் 2, பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. கூகுள் பிக்சல் 2, பிக்சல் 2 XL   Ask more of your phone என்ற கோஷத்துடன் வெளியிடப்பட்டுள்ள டீசரில் அக்டோபர் 4ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதாக உறுதிப்படுத்தியுள்ளது. 4.99 அங்குல திரையை கொண்ட பிக்சல் 2 மொபைல் 4ஜிபி ரேம் மற்றும் […]