மீண்டும் மோட்டோ ரேசர் போன் விற்பனைக்கு வரக்கூடும் : Motorola Razr

பிரசத்தி பெற்ற மோட்டோரோலா மொபைல் தயாரிப்பாளரின், மிகப்பெரிய வெற்றி பெற்ற மடிக்ககூடிய மோட்டோரோலா ரேசர்  மொபைல் போன் மாடலை மீண்டும் விற்பனைக்கு வெளியிட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மோட்டோரோலா ரேசர் 2000 ஆம் ஆண்டில் மோட்டோ ரேசர் மடிக்கூடிய மொபைல் போன் மிகவும் பிரசத்தி பெற்ற மாடலாக சர்வதேச அளவில் வலம் வந்தது. அதனை தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு வெளியான ரேசர் வி3 மாடல் மிகவும் அமோகமான ஆதரவை பெற்று 130 மில்லியன் யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தது. […]

45-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் மோட்டோரோலா மொபைல் விலை குறைப்பு

மோட்டோரோலா மொபைல் போன் தயாரிப்பாளரின் முதல் மொபைல் போன் அறிமுகம் செய்யப்பட்ட 45 ஆண்டுகளை கடந்ததை கொண்டாடும் வகையில் இன்றைக்கு மோட்டோ மொபைல்கள் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. மோட்டோரோலா மொபைல் விலை குறைப்பு 45 வது ஆண்டு விழாவை முன்னிட்டு மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடியை மோட்டோரோலா குறிப்பிட்ட சில நாட்களுக்கு வழங்கியுள்ளது. அதிகபட்சமாக மோட்டோ Z2 பிளே மொபைல் போன் விலை ரூ.7000 வரை குறைக்கப்பட்டிருக்கின்றது. Moto Z2 Play அதிகபட்சமாக […]

தமிழகத்தில் 100 மோட்டோ ஹப் ஸ்டோர்கள் – மோட்டோரோலா

மோட்டோரோலா இந்தியா நிறுவனம், நாடு முழுவதும் ஆஃபலைன் ரீடெயிலர்களின் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்கும் நோக்கில் மோட்டோ ஹப் ஸ்டோர்களை திறக்க திட்டமிட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மொத்தம் 100 மோட்டோ ஹப்களை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மோட்டோ ஹப் லெனோவா நிறுவனத்தின் கீழ் செயல்படும் மோட்டோரோலா நிறுவனம், இந்தியாவில் தனது விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் , பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் கர்நாடகா மாநிலத்தில் 100 கடைகள் உட்பட தமிழகத்தில் 100 கடைகளில், சென்னையில் மட்டும் 50 மோட்டோ […]

மோட்டோ X4 மொபைலின் 6ஜிபி ரேம் வேரியன்ட் விலை ரூ.24,999

மோட்டோரோலா இந்தியா நிறுவனம், இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட புதிய மோட்டோ எக்ஸ்4 விற்பனைக்கு ரூ.24,999 விலையில் அறிமுகம் ஃபிளிப்கார்ட் தளத்தில் செய்யப்பட்டுள்ளது. கூடுலாக வோடபோன் நிறுவனத்துடன் இணைந்து 490 ஜிபி வரை கூடுதலான டேட்டா சலுகையை அறிவித்துள்ளது. மோட்டோ X4 மொபைல் தற்போது இந்தியாவில் மோட்டோ எக்ஸ் 4 மாடலில் 3ஜிபி ரேம் 32 ஜிபி உள்ளீட்டு சேமிப்பு மற்றும் 4ஜிபி ரேம் 64 ஜிபி உள்ளீட்டு சேமிப்பு கொண்டதாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக புதிய 6ஜிபி […]