இ- ஸ்போர்ட்ஸ் துறையில் காலடி வைக்கும் ரிலையன்ஸ் ஜியோ

பல்வேறு துறைகளில் அதிரடி காட்டி வரும் ரிலையன்ஸ் ஜியோ, தற்போது இ-ஸ்போர்ட்ஸ் துறையிலும் நுழைந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால், அதற்கான க்ரவுண்ட் ஒர்க் தொடங்கப்பட்டு விட்டன. முதல்கட்டமாக ரியோட் கேம்ஸ் இந்தியாவின் தலைவராக இருந்த அனுராக் குரானாவை இ-ஸ்போர்ட்ஸ் பிரிவின் தலைவராக ரிலையன்ஸ் ஜியோ நியமித்துள்ளது. இ – ஸ்போர்ட்ஸையும் ரிலையன்ஸ் கையில் எடுக்கும் என்று இந்த துறையில் உள்ளவர்கள் கடந்த சில மாதங்களாக கணித்து வந்தனர். அதற்கு ரிலையன்ஸின் நடவடிக்கைகள் […]

ரிலையன்ஸ் ஜியோபோன் 2 பற்றி அறிந்து கொள்ளுங்கள்

இந்திய தொலை தொடர்பு மற்றும் ஃபீச்சர் ரக மொபைல் போன் சந்தையில் புரட்சி செய்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், மீண்டும் ரூ. 2999 கட்டணத்தில் ரிலையன்ஸ் ஜியோபோன் 2 என்ற பெயரில் வாட்ஸ்அப், யூடியூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த இயலும் ஸ்மார்ட்போனை அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் வருடாந்திர கூட்டத்தில் , ஜியோ தொடர்பான அறிவிப்பில் மிக முக்கியமாக ஜியோபோன் 2, ஜியோ ஜிகா ஃபைபர் பிராட்பேண்ட், ஜிகா டிவி உள்ளிட்ட அம்சங்களுடன் […]

பதஞ்சலி சிம் Vs ஜியோ சிம் வெல்லப் போவது யாரு ?

யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையின் கீழ் செயல்படும் நுகர்வோர் பொருள் தயாரிப்பு நிறுவனம் பதஞ்சலி , பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து பதஞ்சலி சிம் கார்டுகளை அறிமுகம் செய்து ஜியோ உட்பட ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களுக்கு எதிராக களமிங்கியுள்ளது. பதஞ்சலி சிம் இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஆயுர்வேத முறைப்படியான தயாரிப்புகளை வழங்கி வருகின்ற மிக வேகமாக விற்பனையாகின்ற அன்றாட நுகர்வோர் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்து வரும் பதஞ்சலி நிறுவனம், சுதேசி […]

நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன் சலுகை விபரம்

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக விளங்குகின்ற வோடபோன் இந்தியா நிறுவனம், ரூ.349 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகின்றது. வோடபோன் 349 ஜியோ , ஏர்டெல் பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்களின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் வோடபோன் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு முந்தைய ரூ. 348 திட்டத்தில் சில கூடுதலான திருத்தங்களை மேற்கொண்டு அதிரடியான சலுகையை அறிவித்துள்ளது. முன்னதாக ரூ. 348 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா […]

ரிலையன்ஸ் ஜியோ இன்டெராக்ட் என்றால் என்ன ? அறிந்து கொள்ளுவோம்

இந்தியாவின் முன்னணி 4ஜி சேவை வழங்குநராக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு கொண்டு செயல்படும் பிரத்தியேக ரிலையன்ஸ் ஜியோ இன்டெராக்ட் (JioInteract) என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ இன்டெராக்ட் எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த செயலிகள் மற்றும் பயன்களை தருகின்ற பொருட்களுக்கு மிகுந்த தேவை ஏற்படும் என்பதனால் ஜியோ நிறுவனம், பிரத்தியேகமாக வடிவமைத்துள்ள இன்ட்ராக்ட் சேவையில் முதற்கட்டமாக  இந்தியா முழுக்க பிரபலமாக இருக்கும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் நேரலையில் வீடியோ கால் செய்ய […]

ரிலையன்ஸ் ஜியோ : ஐபிஎல் 2018 பரிசுகள் மற்றும் டேட்டா சலுகை விபரம்

வருகின்ற ஏப்ரல் 7ந் தேதி முதல் தொடங்க உள்ள ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு முன்னணி 4ஜி நொட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ரூ. 251 கட்டணத்தில் 51 நாட்களுக்கு 102 ஜிபி 4ஜி டேட்டாவை வழங்குவதுடன் கிரிக்கெட்டை முன்னிட்டு பல்வேறு Cricket Play Along பரிசு போட்டி மற்றும் Jio Dhana Dhan LIVE என்ற காமெடி ஷோ ஆகியவற்றை அறிவித்துள்ளது. ஜியோ தன் தனா தன் லைவ் ஜியோ நிறுவனம், ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு […]

ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா புதுப்பிக்க எளிய வழிமுறை

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், ஜியோ பிரைம் சந்தா திட்டத்தை எவ்விதமான கூடுதல் கட்டணமும் இல்லாமல் மார்ச் 31, 2019 வரை ஜியோ பயனாளர்கள் கூடுதல் டேட்டா மற்றும் ஜியோ ஆப் ஆகியவற்றை பயன்படுத்தலாம் என அதிகார்வப்பூர்வமாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.  ரிலையன்ஸ் ஜியோ பிரைம் கடந்த ஆண்டு ஜியோ பிரைம் சந்தா கட்டணம் ரூ.99 செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு பிரைம் கட்டணம் மார்ச் 31, 2018 வரை மட்டுமே அறிவித்திருந்த நிலையில், நாளை வரை அதாவது மார்ச் 31, […]

ஜியோ மியூசிக்குடன் இணையும் சாவன் மியூசிக் : ரிலையன்ஸ் ஜியோ

உலகின் முன்னணி தொழிற்குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம், தனது ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் பாடல்களை ஒளிபரப்பும் ஜியோ மியூசிக் உடன் சாவன் (Saavn) மியூசிக் நிறுவனத்தை இணைப்பதற்கான ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது. ஜியோ மியூசிக் உடன் இணையும் சாவன் மியூசிக் உலகின் முன்னணி இசை சார்ந்த ஒளிபரப்பு சேவைகளை வழங்கி வரும் சாவன் மியூசிக் , இந்திய மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் முக்கிய பங்காற்றி வருகின்ற நிலையில், இந்தியாவின் முன்னணி 4ஜி டெலிகாம் சேவையை […]