அன்லிமிடெட் கால்கள் & டேட்டா வழங்கும் ஏர்டெல் ரூ.509 பிளான்

பார்தி ஏர்டெல் டெலிகாம் நிறுவனம் தங்களுடைய ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.509 கட்டணத்தில் அன்லிமிடெட் கால்கள் மற்றும் தினசரி பயன்பாட்டுக்கு 1ஜிபி டேட்டா வழங்குகின்றது. ஏர்டெல் ரூ.509 பிளான் ஜியோ அறிமுகப்படுத்தியுள்ள ரூ.459 பிளானுக்கு எதிராக ஏர்டெல் நிறுவனம் ப்ரீபெய்டு பயனாளர்களுக்கு ரூ.509 கட்டணத்தில் டேட்டா மற்றும் அழைப்புகளை வழங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ஏர்டெல் வெளியிட்ட அறிவிப்பின்படி அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளதால், ஏர்டெல் ப்ரீபெய்டு பயனாளர்கள் ரூ.509 கட்டணத்தில் நாள் தோறும் 1ஜிபி […]