ஜியோ லைஃப் C459 ஸ்மார்ட்போன் விலை ரூ.4,699

ரிலையன்ஸ் குழுமத்தின் சில்லறை வர்த்தக பிரிவின் லைஃப் பிராண்டில் புதிதாக லைஃப் C459 ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் ஸ்னாப்டிராகன் 210 பிராசஸர் பெற்றதாக ரூ.4699 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. Lyf C459 ஸ்மார்ட்போன் சமீபத்தில் ஜியோ வெளியிட்ட 4ஜி ஆதரவு பெற்ற ஜியோபோன் மொபைலில் இடம்பெற... Read more »