குரோம் புரோசரில் எக்புளோர் இன்டர்பேஸ் கொண்டு வர சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது : கூகிள் நிறுவனம் அறிவிப்பு

குரோம் புரோசரில் எக்புளோர் இன்டர்பேஸ் கொண்டு வர சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது என்று கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆண்டிராய்டு போலீஸ் தங்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், குரோம் புரோசரில் எக்புளோர் இன்டர்பேஸ் கொண்டு வர சோதனைகள் தொடக்க நிலையிலேயே உள்ளன. மேலும் தற்போது பெரிலவிலான பிளேஸ்ஹோல்டர்கள் உள்ளன. மேலும் இந்த சோதனை முயற்சியை பயன்படுத்தி பெரும்பாலான இந்தியாவை சேர்ந்த குரோம் யூசர்கள் முன்வந்துள்ளனர். இதை நிறுவுவது எப்படி? ஆண்டிராய்டு போன்களில் இதை நிறுவ குரோம் புரவுசரில் […]

பல்வேறு சலுகைகளுடன் “பிளிப்கார்ட் “பிக் பில்லியன் டேஸ் சேல்”-ல் விற்பனைக்கு வருகிறது ரியல்மீ

சீன ஸ்மார்ட்போன் பிராண்ட்டான ரியல்மீ நிறுவனம் இந்தாண்டு விழாகாலத்தில் தனது புதிய ரியல்மீ 2 புரோ மற்றும் ரியல்மீ C1 ஸ்மார்ட்போன்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. நாளை தொடங்கும் “பிக் பில்லியன் டேஸ் சேல்”-ல் விற்பனைக்கு வர உள்ள ரியல்மீ ஸ்மார்ட்போன்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ளது. “பிக் பில்லியன் டேஸ் சேல்”-ல் ரியல்மீ 2 மற்றும் ரியல்மீ 2 புரோ ஸ்மார்ட்போன்களை ஹெச்டிஎப்சி பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் வாங்குபவர்களுக்கு 10 சதவிகித […]

நாளை முதல் பிளிப்கர்ட்டில் விற்பனைக்கு வருகிறது மோட்டோரோலாவின் புதிய போன்

90 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட மோட்டோரோலா நிறுவனம், இந்தியாவில் மோட்டோரோலா முதல் ஆண்ட்ராய்டு ஒன் கருவி மோட்டோரோலா ஒன்பவர் மொபைல் போனை அறிமுகம் செய்து உள்ளது. ரூ.15,999- விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ள இந்த மொபைல் போனின் பேட்டரி ஆயுள் 2 நாட்கள் வரை நீடித்து இயங்கும். மேலும் டர்பொபவர்TM சார்ஜர் சேர்க்கப்பட்டுள்ளதால் 15 நிமிடங்களில் பேட்டரி ஆயுள் 6 மணி நேரம்வரை நீடிக்கும். 256 ஜிபி வரை நீட்டிக்கத்தக்க மைக்ரோ சேமிப்பு வசதி உள்ளது. […]

அக்டோபர் 11ல் பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது ரியல்மீ C1

ரியல்மீ இந்தியா, புதிய தயாரிப்பான ரியல்மீ 2 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 13 ஆயிரத்து 990 ரூபாய் விலையில் விற்பனைக்கு வந்துள்ள இந்த ஸ்மார்ட் போன்கள் வரும் அக்டோபர் 11ம் தேதி முதல் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வர உள்ளது. இந்த ஸ்மார்ட் போன்கள் ஐஸ் லேக், ப்ளூ ஓசான் மற்றும் பிளாக் லேக் என்ற மூன்று கலர்களில் வெளியாகி உள்ளதோடு, 4GB, 6GB மற்றும் 8GB என்ற மூன்று வகைகளிலும் விற்பனை செய்யப்பட உள்ளது. […]

தேர்தல் தலையீடுகளை தடுக்க “போர் அறை” உருவாக்கப்பட்டு வருகிறது: பேஸ்புக் நிறுவனம் அறிவிப்பு

தனது நிறுவனத்தின் சிலிகான் வாலி வளாகத்தில், புதிதாக “போர் அறை” ஒன்றை உருவாக்கி வருவதாகவும், இதன் மூலம் எதிர்வரும் தேர்தல்களில், சமூக இணைய தளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தேர்தல் தலையீடுகளை தடுக்க முடிவு செய்துள்ளதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது இதுகுறித்து பேசிய பேஸ்புக் தேர்தல்கள் மற்றும் சிவிக் மேலாண்மை இயக்குனர் சமித் சக்ரவர்த்தி, தங்கள் நிறுவனம் மென்லோ பார்க்கில் “போர் அறை” ஒன்றை அமைத்து வருவதாகும், இதன் அறை உருவாக்கும் பணிகள், பிரேசில் மற்றும் அமெரிக்க தேர்தல்களை […]