உலகளவில் போலி செய்திகளை தடுக்க 20 நிபுணர் குழுவை தேர்வு செய்தது வாட்ஸ்அப்

இந்தியா உள்பட உலகளவில் போலி செய்திகளை தடுக்க 20 நிபுணர் குழுவை தேர்வு செய்து செய்துள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிபுணர்கள், தவரான தகவல்களைபரவுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் மற்றும் பொலிட்டிக்கல் சயின்ஸ் துறையை சேர்ந்த சகுந்தலா பானாஜி, பெங்களூரை சேர்ந்த அனுஷி அகர்வால் மற்றும் நிஷா பாஷன ஆகியோர் “வாட்ஸ்அப் கண்காணிப்பு வாட்ஸ்அப் மெசேஜ் மற்றும் இந்தியாவில் மொபைல் வன்முறைகள்” என்ற தலைப்பில் ஆய்வு […]

வாட்ஸ்அப் புதிய அப்டேட் ‘டெலிட் பார் எவ்ரிஒன்’ ஆப்சன் மிகவும் வலுவானது: அறிக்கையில் தகவல்

பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்பாரம் ஆன வாட்ஸ்அப் நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு மிகவும் எளிதாகவும், பாதுகாப்பானதாகவும் வாட்ஸ்அப்-ஐ மாற்றி கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஃபேஸ்புக் நிறுவனத்தால் வாங்கப்பட்ட வாட்ஸ்அப் நிறுவனம், தொடர்ச்சியாக பல்வேறு அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் ‘டெலிட் பார் எவ்ரிஒன்’ என்ற ஆப்சனை வெளியிட்டது. இந்த வசதி மூலம் பயனாளர்கள் தங்கள் அனுப்பிய மெசேஜ்-ஐ முழுமையாக டெலிட் செய்து கொள்ள முடியும். முதலில் குறிப்பிட்ட அதாவது 7 நிமிடங்களில் மட்டுமே […]

டிரெயின் பிஎன்ஆர் ஸ்டேட்ஸ்-ஐ வாட்ஸ்அப் மூலமே அறியலாம்

இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் மெஸேஜிங் தளங்களில் ஒன்று வாட்ஸ்அப். 20 கோடி பேருக்கு மேல் தினம் தினம் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அடிக்கடி பல அசத்தல் அப்டேட்டுகளை அள்ளிவிடும் வாட்ஸ்அப் நிறுவனம், தற்போது இந்திய மக்களுக்கு மிகவும் பயனளிக்கும் வகையிலான ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளது. ரயில் மூலம் பயணம் செய்பவர்கள், இனி தங்களுக்கான பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் மற்றும் குறிப்பிட்ட ரயில் குறித்தான பிற தகவல்களை வாட்ஸ்அப் மூலமே அறிய முடியும். இந்திய ரயில்வே துறையின் […]

ரிலையன்ஸ் ஜியோபோனில் வந்து விட்டது வாட்ஸ்அப்; இதை எப்படி டவுன்லோட் செய்வது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏற்கனவே தங்கள் போன்களில் வாட்ஸ்அப் கொண்டு வருவது குறித்து ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்நிலையில், தங்கள் போன்களான KaiOS அடிப்படையாக கொண்ட ஜியோ போன் மற்றும் ஜியோ போன்2-வில் இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதுமட்டுட்மின்றி அத்தியாவசியமான அப்ளிகேஷன்களான வாட்ஸ்அப், பேஸ்புக், யூடியுப் மற்றும் கூகிள் மேப் ஆகியவைகளை பெற எந்த அப்கிரேடும் செய்ய தேவை இல்லை. இதை எப்படி டவுன்லோட் செய்வது? ஜியோ ஆப்ஸ்டோர் மூலம் வாட்ஸ்அப்-ஐ டவுன்லோட் செய்து கொள்ளலாம். […]

ரிலையன்ஸ் ஜியோபோன் பயனாளர்களுக்கு வாட்ஸ்அப் அறிமுகமாகிறது

உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றாக விளங்கும் வாட்ஸ்அப் ஆப்பினை , இந்தியாவின் பிரசத்தி பெற்ற ரிலையன்ஸ் ஜியோபோன் 4ஜி மாடலில் அறிமுகம் செய்வதற்கான பணிகளை வாட்ஸ்அப் துரிதப்படுத்தியுள்ளது. ஜியோபோன் வாட்ஸ்அப் 4ஜி வோல்ட்இ சேவையில் முன்னணி வகித்து வரும் ஜியோ நிறுவனம் ரூ.1500 விலை மதிப்பில் இலவசமாக அறிமுகம் செய்துள்ள 4ஜி ரிலையன்ஸ் ஜியோபோன் மாடலை மோசில்லா கெய்ஓஎஸ் கொண்டு இயங்குகின்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 2.4 அங்குல திரையை மட்டுமே கொண்டிருந்தாலும், இந்த மொபைலில் முன்னேற்பாடாக […]

விரைவில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் அறிமுகம்

உலகின் பிரசத்தி பெற்ற மெசேஞ் செயலியாக விளங்கும் வாட்ஸ்அப் வர்த்தகரீதியான பயன்பாட்டிற்கு என வாட்ஸ்அப் பிஸ்னஸ் என்ற பெயரில் புதிய செயலியை வெளியிட உள்ளது. வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் வாட்ஸ்அப் செயிலியை அடிப்படையாக கொண்டு வணிகரீதியான முயற்சியை தொடங்கியுள்ள இந்நிறுவனம் வாட்ஸ்அப் லோகோவில் B என்ற முத்திரையுடன் வெளியாக உள்ள ஆப்பினை பிளே ஸ்டோரில் தரவேற்றியுள்ளது. மேலும் தனது அதிகார்வப்பூர்வ இணையதளத்தில் FAQ பக்கத்தை வெளியிட்டுள்ளது. அந்த பக்கத்தில் Verified என்றால் கணக்கு சரிபார்க்கப்பட்டு பச்சை நிற டிக் பேட்ஜ் வழங்கப்பட்டிருக்கும். […]

பேடிஎம் இன்பாக்ஸ் மெசேஞ் ஆப் அறிமுகம்

இந்தியாவின் பிரசத்தி பெற்ற மின்னணு பண பறிமாற்ற பேடிஎம் நிறுவனம் புதிதாக வாட்ஸ்அப் சேவைக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் பேடிஎம் இன்பாக்ஸ் சேவையை தொடங்கியுள்ளது. பேடிஎம் இன்பாக்ஸ் வாட்ஸ்அப் செயலி பெற்றுள்ள பல்வேறு வசதிகளை அடிப்படையாக அம்சமாக கொண்ட புதிதாக வாட்ஸ்அப்பிற்கு சவால் விடுக்கும் வகையில் இன்பாக்ஸ் சேவையை 23 கோடி வாடிக்கையாளர்களுக்கும் இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியில் படங்கள்,வீடியோ,நேரலை இருப்பிடம், தொடர்புகள் ஆகியவற்றுடன் பண பரிமாற்றத்தை மேற்கொள்ளும் வகையில் செயற்படுத்தப்பட்டுள்ளது. முழுமையாக மறையாக்கம் எனப்படுகின்ற […]

நேரலையில் இருப்பிடத்தை பகிரும் சேவை வாட்ஸ்அப்பில் அறிமுகம்

ஃபேஸ்புக் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற வாட்ஸ்அப் செயலில் புதிதாக நேரலையில் இருப்பிடம் (Live Location) சார்ந்த சேவையை ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. லைவ் லொகேஷன் நிகழ்நேரத்தில் இருப்பிடத்தை பகிரும் வசதியை கூகுள் மேப்ஸ், டெலிகிராம் , ஐ மெஸேஜ், ஸ்நாப்சாட் உள்ளிட்ட செயலிகளில் முன்பே வழங்கப்பட்டு வரும் நிலையில் 100 கோடிக்கு மேற்பட்ட பயனாளர்களை பெற்ற வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறு பகிர்வது ? மேம்படுத்தபட்ட […]