வாட்ஸ்ஆப்பில் பரவும் கோல்டு வைரஸ்

  வாட்ஸ்-ஆப் பயனாளர்களை குறிவைத்து பரவி வரும் கோல்டு வைரஸ் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை வைரஸ் பரப்பி திருடுவதாக புகார் எழுந்துள்ளது. வாட்ஸ்ஆப் கோல்டு என்ற பெயரில் வருகின்ற லிங்கினை கிளிக் செய்ய வேண்டாம் என வாட்ஸ்அப் குறிப்பிட்டுள்ளது. வாட்ஸ்ஆப் கோல்டு இன்றை மக்களின் அடிப்படை தேவையாகிப் போன ஸ்மார்ட்போன்கள் வாயிலாக பல்வேறு நல்ல பயன்களும், அதன் வாயிலாக சில கெடுதல்களும் இயல்பாகவே அமைந்து விட்டத்து. அந்த வகையில் இந்தியளவில் அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்படுகின்ற மெசேஜிங் செயலியாக விளங்கும் […]