WhatsApp : 2 மில்லியன் கணக்குகளை முடக்கிய வாட்ஸ் ஆப்

உலகின் மிகப்பெரிய தகவல் பரிமாற்ற சமூக வலைதளமான வாட்ஸ்ஆப், சமீபத்தில் 2 மில்லியன் அதாவது 20 லட்சம் வாட்ஸ்ஆப் கனக்குளை முற்றிலும் நீக்கி அதிரிச்சி அளித்துள்ளது. நீக்கப்பட்ட 75 சதவீத கணக்குள் தானியங்கி முறையில் அதிகப்படியான மெசேஞ்களை அனுப்பி வந்துள்ளன. இந்தியாவில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பெரும்பாலான சமூக வலைதளங்கள் மிக சிறப்பான முறையில் போலி செய்திகள் பரவுவதனை தடுப்பதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளன.  குறிப்பாக வாட்ஸ்ஆப் தகவல் பரிமாற்றும் தளத்தை இந்திய அளவில் […]