இன்று சீன விண்வெளி மையம் பூமியில் விழுகிறது

கடந்த 2011 ஆம் ஆண்டு சீனாவின் வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் விண்வெளியில் டியாங்கோங்-1 விண்வெளி மையம் வெற்றிகரமாக கட்டமைக்கப்பட்ட நிலையில், பாதியில் செயலிழந்த காரணத்தால் பூமியை நோக்கி ஸ்பேஸ் ஸ்டேஷன் வந்து கொண்டிருக்கின்றது.  சீனாவின் ஸ்பேஸ் ஸ்டேஷன் 9.5 டன் எடை கொண்ட டியாங்கோங்-1 விண்வெளி மையம், பாதியில் செயலிழந்த காரணத்தால், டியாங்கோங்-1 ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றுவதற்காக சீனா நிறைய விண்வெளி வீரர்களை அனுப்பியது. அந்தக் குழு வேலை பார்த்த போது எதிர்பாராத வகையில் அவர்கள் செய்த தவறால் அந்த ஆராய்ச்சி […]