4 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியாவில் ஐபோன் விற்பனை சரிவு

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விற்பனை நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக சரிவை சந்தித்துள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் 1.3 பில்லியன் வாடிக்கையாளர்களை பெற முயற்சி செய்து வரும் ஆப்பிள் நிறுவனம், இந்த விற்பனை சரிவு காரணமாக வருத்தமடைந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய உயர்அதிகாரி டிம் குக், இந்தியாவின் இந்தாண்டின் நான்காம் காலாண்டுக்கான விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி போன்ற பண்டிகை காலத்தில் பொதுவாகவே எலக்ட்ரானிக் பொருட்களில் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]

ஜியோபோன் 2 ஃபிளாஷ் விற்பனை தொடங்கியது

இந்தியாவில் ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படும் ஜியோபோன் 2 அடுத்த விற்பனை வந்துள்ளது ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் 2 ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டாம் தலைமுறை 4ஜி வசதி கொண்ட ஃபீச்சர்போன் ஜியோ வலைத்தளத்தில் ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படும் நிலையில், இதன் முதல் விற்பனை ஆகஸ்டு 16-ம் தேதி நடைபெற்றது. ஜியோபோன் 2 அடுத்த ஃபிளாஷ் விற்பனை நேற்று மதியம் 12.00 மணிக்கு அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் (Jio.com) நடைபெற இருக்கிறது. இந்தியாவில் ஜியோபோன் […]

ஹானர் 9ஐ, ஹானர் 9 எலைட், ஹானர் 10, ஹானர் 9என் ஸ்மார்ட்போன்கள் சலுகை விலையில் விற்பனை

ஹவாய் நிறுவனத்தின் துணை-பிராண்ட் ஹானர் நிறுவனம் இன்று முதல் நான்கு நாட்களுக்கு “ஹானர் டேஸ் சேல்” என்ற பெயரில் தங்கள் போன்களுக்கு சலுகை விலை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த போன்களை பிளிப்கார்ட்டில் வாங்கி கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. பிளிப்கார்ட்டில் இன்று முதல் தொடங்கும் இந்த இந்த சலுகை விலை விற்பனை வரும் 21 தேதி வரி தொடர உள்ளது. இந்த சலுகை விற்பனையில் ஹானர் 9ஐ, ஹானர் 9 எலைட், ஹானர் 10, ஹானர் 9என் ஸ்மார்ட்போன்கள் உள்ளடக்கியதாக […]

ஆறே மாதத்தில் அரை மில்லியனை தொட்டது Mi TV விற்பனை: சியோமி

இந்தியாவில் Mi TV யூனிட்கள் விற்பனை தொடங்கபட்டு ஆறு மாதங்களில் அரை மில்லியன் யூனிட்கள் விற்பனை ஆகியுள்ளது என்று சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. சியோமி நிறுவனம் மூன்று டிவி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதில் இரண்டு TV 4A சீரிஸ் மற்றும் Mi TV 4 ஆகியவைகளும் அடங்கும். இந்த டிவிக்கள் விற்பனைக்காக ப்ளிக்கார்ட்,. Mi.com மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களில் கடந்த மார்ச் மற்றும் பிப்ரவரி மாதங்களில் விற்பனைக்கு வந்தது. இந்நிலையில், Mi TV […]

சுதந்திர தினத்தை முன்னிட்டு விவோ மொபைல் நிறுவனத்தின் அதிரடி விலை குறைப்பு விற்பனை

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு விவோ நிறுவனத்தின் அதிரடி விலை குறைப்பு அறிவிப்பு பொபைல் வாடிக்கையாளர்களை திக்குமுக்காட செய்துள்ளது. சீனாவை பூர்வீகமாக கொண்டு செயல்படும் விவோ நிறுவனம், இந்தியர்களின் உணர்வை புரிந்துக் கொண்டு, இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் தரக்கூடிய அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான விவோ என்இஎக்ஸ் என்ற புதிய மாடல் மொபைல் போன் வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்தது. அதன் நேர்தியான அமைப்பும், தற்காலத்திற்கு ஏற்ற அதிநவீன தொழில்நுட்பமும் […]