உயர்த்தப்பட்டது ரியல்மீ C1, ரியல்மீ C2 விலை

ரியல்மீ C1, ரியல்மீ C2 ஸ்மார்ட் போன்களின் விலை உயர்த்தப்படும் என்று அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதை தொடர்ந்து ரியல்மீ C1, ரியல்மீ C2 ஸ்மார்ட் போன்களின் விலை முறையே 1000 மற்றும் 500 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ரியல்மீ சிஇஓ மாதவ் சேத் சமீபத்தில் வெயிட்ட டுவிட்டர் பதிவில், ரியல்மீ C1, ரியல்மீ C2 ஸ்மார்ட் போன்களின் விலை உயர்வு குறித்து அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து பிளிக்கார்ட்டில் விற்பனை செய்யப்பட்டு வந்த 2GB ரேம் + […]

ஹை ஜூம் கேமராவை இந்தியாவில் அறிமுகம் செய்தது சோனி; விலை ரூ. 34,990

சோனி இந்தியா நிறுவனம் சைபர் சூட் கேமரா வகைகளில் புதிய கேமராவான DSC-WX800 கேமராவை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கேமராக்கள் இன்று முதல் விற்பனை வந்துள்ளது. 34 ஆயிரத்து 990 ரூபாய் விலையில் விற்பனைக்கு வந்துள்ள இந்த புதிய மாடல் கேமராக்கள் உலகின் சிறிய பாடி கொண்டதுடன், 24mm முதல் 720mm வரை ஜூம் ரேஞ்ச் உடன் சூப்பர் டெலிபோட்டோ கொண்டதாக இருக்கும். இந்த கேமராக்களில் BIONZ X இமேஜ் பிராசச்சிங் இஞ்சின்களுடன் முன்புறமாக LSI-களுடன் […]

மோட்டோ ஒன் பவர் இந்தியாவில் வெளியானது, விலை ரூ.15,990 மட்டும்

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய படைப்பான மோட்டோ ஒன் பவர் ஆனது இந்தியாவில் ரூ.15,990-க்கு அறிமுகமானது. பிரபல மொபைல் உற்பத்தி நிறுவனமான மோட்டோரோலா தனது புதவரவான மோட்டோ ஒன் பவர் மொபைலினை பெர்லினில் நடைப்பெற்ற IFA 2018 நிகழ்ச்சில் மோட்டோரோலா நிறுவனம் வெளியிட்டது. இந்நிலையில் தற்போது இந்த மொபைலினை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள இந்த மொபைல் இந்திய சந்தையில் ரூ. 15,990-க்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மொபைல் ஆனது வரும் […]

ஹெச்பி 260 ஜி 3 டெஸ்க்டாப் மினி இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 19.990

ஹெச்பி இந்தியா நிறுவனம், மலிவு விலையில் மாணவர்களுக்கு உதவும் டெஸ்க்டாப்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 19 ஆயிரத்து 990 ரூபாய் விலையில் வெளியிட்டப்பட்டுள்ள இந்த ஹெச்பி 260 ஜி 3 டெஸ்க்டாப் மினிகளை இந்தியாவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வாங்கி, அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங் மற்றும் கணித லேப் போன்றவற்றை மலிவு விலையில் மேம்படுத்தி கொள்ளலாம் என்று ஹெச்பி இந்தியா நிறுவனம், தெரிவித்தள்ளது. இது குறித்து பேசிய ஹெச்பி இந்தியா நிறுவனம் உயர் அதிகாரி […]

ஐபோன்களின் விலை அதிரடி குறைப்பு

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களின் விலையில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. மிகவும் எதிர் பார்க்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் X சீரியஸில் 3 போன்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு விலைக் குறைப்பினை ஆப்பிள் நிறுவனம் செய்துள்ளது. இந்த விலைக்குறைப்பு இந்திய சந்தையில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஆப்பிள் ஐ ஃபோன் சீரிஸ் விலை ரூ. 29,900-லிருந்து ஆரம்பமாகிறது. பெரிய அளவிலான டிஸ்பிளேயை விரும்புபவர்களுக்காக ஐ போன் 6s Plus அமைக்கப்பட்டுள்ளது. […]