புதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்

தற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த போதும், அதிகளவில் பாஸ்வேர்ட்டை உருவாக்குவதில், மக்கள் சோம்பேறியாகி விடுவதுடன், எளிதாக பாஸ்வேர்ட்களை தேர்வு செய்ய தொடங்கி விடுகின்றனர். இதில் ஆச்சரிய படுத்தும் விஷயம் என்ன்வென்றால், மக்கள், தங்கள் பெயரை பாஸ்வேர்டாக பயன்படுத்துவதில்லை. இருந்தாலும், எளிதில் ஞாபகம் வைத்து கொள்ளும் வகையிலான பெயர்களை […]