ஃபேஸ்புக்கில் எவ்வளவு நேரம் செலவீடுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்?

ஃபேஸ்புக்கில் உள்ள புதிய டாஷ்போர்டுகள் மூலம், சமூக இணையதள அப்ளிகேஷனில் நீங்கள் எவ்வளவு நேரம் செலவு செய்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். சமூக இணையதள நெட்வொர்கிங் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆப்- களில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தகுறித்து விர்கே வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, பேஸ்புக்கில் செய்யப்பட்டுள்ள புதிய வசதிகளின் படி, நீங்கள் பேஸ்புக்களில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பதை தெரிந்து கொளல் முயத்யும் […]

Facebook News Feed ல் நீங்கள் விரும்புவதை மட்டும் பார்க்க என்ன செய்ய வேண்டும்?

ஃபேஸ்புக், துவங்கப்படும் போது  அதிர்வலைகளை ஏற்படுத்தியது, வளரும் போது தொடர்ந்து பிரபலமாக இருக்கிறது. பதினான்கு ஆண்டுகள் ஆகியும் தொடர்ந்து ஃபேஸ்புக் அதிர்வலைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. பயணத்தின் போது சற்று ஓய்வு எடுக்க நினைத்தால் ஃபேஸ்புக் சென்று நேரத்தை கழிக்கலாம். சில சமயம் ஃபேஸ்புக் செல்லும் போது நியூஸ் ஃபீடில் உங்களுக்கு விருப்பமில்லாத விவரங்கள் உங்களது மன அமைதியை சோதிக்கும் வகையில் இருக்கும். நியூஸ் ஃபீடில் வரும் போஸ்ட்களை கணிக்கவே முடியாது.   நியூஸ் ஃபீடில் […]

இன்று அறிமுகமாக உள்ள ஆப்பிள் ஐபோன் நிகழ்வை இந்தியாவில் எப்படி லைவ்வாக பார்க்க வேண்டும்?

ஆப்பிள் புதிய மொபைல் அறிமுக விழா வரும் 12ம் தேதி நடக்க உள்ளது. இந்த விழாவை இந்தியாவில் ஆன்லைன் மூலம் லைவ்வாக பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது புதிய டூயல் சிம் ஐபோன்களை அறிமுகம் செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்று நடக்கும் புதிய ஐபோன் அறிமுக விழாவில், மூன்று புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இதுமட்டுமின்றி ஐபேட் புரோ மாடல்கள், புதிய ஆப்பிள் வாட்ச்கள், மலிவான விலையில் மேக்புக் […]