ஜியோ-க்கு போட்டியாக வோடஃபோன் : ரூ.279-க்கு அன்லிமிட்டெட் கால், 4ஜி – 84 நாட்கள் வேலிடிட்டி

டெலிகாம் துறையில் காலடி பதித்த ஜியோ நிறுவனம் மற்ற நிறுவனங்களுக்கு கடும் சவாலாக இருந்து கொண்டிருக்கிறது. ஜியோ மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கையால் போட்டி நிறுவனங்கள் ஆஃபர்களை அள்ளி விடத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், வோடஃபோன் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் முயற்சியில் இறங்கியுள்ளது. தறபோது, ரூ. 279-க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்கள் வேலிடிட்டியை வோடஃபோன் வழங்குகிறது. இதில் அன்லிமிட்டெட் கால், எஸ்.எம்.எஸ்., வசதியுடன் அன்லிமிட்டெட் 4ஜி/3ஜி டேட்டா வசதியையும் அளிக்கிறது வோடஃபோன். சோதனை முயற்சியாக இந்த சேவை […]

மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க மிக எளிய வழிமுறை

பிஎஸ்என்எல், ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா வாடிக்கையாளர்கள் தங்களுடய மொபைல் எண்ணுடன் மார்ச் 31, 2018 க்குள் ஆதார் எண்ணை இணைக்க இறுதிநாளாக அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க மொபைல் போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க அருகாமையில் உள்ள ரீடெயிலர் அல்லது டெலிகாம் நிறுவன அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருந்த நிலைக்கு பதிலாக புதிய ஐ.வி.ஆர்.எஸ் (Interactive Voice Response services – IVRS) எனப்படும் அழைப்பு வாயிலாக […]

2019-யில் நிலவில் 4ஜி இணைய சேவையை தொடங்கும் வோடஃபோன்

பூமியை தொடர்ந்து நிலவில் 4ஜி சேவையை வழங்கும் நோக்கில் வோடஃபோன், நோக்கியா, PTScientists மற்றும் ஆடி ஆகிய நான்கு நிறுவனங்களும் இணைந்தது நிலவில் 4ஜி சேவையை வழங்கும் திட்டத்தை செயற்படுத்த தொடங்கியுள்ளது. நிலவில் 4ஜி இணைய சேவை உலகின் பல்வேறு நாடுகளில் முன்னணி டெலிகாம் நிறுவனமாக வலம் வருகின்ற வோடஃபோன் குழுமத்தின் வோடஃபோன் ஜெர்மனி தொலைத் தொடர்பு பிரிவு நிறுவனத்தின் ஆதரவுடன் ஜெர்மனி நாட்டின் PTScientists நுட்பம் தொடர்பான ஆதரவினை வழங்குவதுடன், நோக்கியா நிறுவனம் தொழிற்நுட்பத்தில் மிக சிறப்பான வகையில் […]

வோடபோனில் 2 ஜிபி தினமும் & அழைப்புகளை பெற ரூ.348 மட்டுமே

வோடபோன் இந்தியா நிறுவனம் பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக 2ஜிபி தினமும் மற்றும் வரம்பற்ற அழைப்புகளை ஆகியவற்றை ரூ.348 கட்டணத்தில் வழங்குகின்றது. வோடபோன் 348 அதிகரித்து வரும் சந்தை போட்டியை நிலைப்படுத்திக் கொள்ள வோடபோன், ஏர்டெல், ஐடியா போன்ற நிறுவனங்கள் மிக சவாலான விலையில் டேட்டா பிளான்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. சமீபத்தில் வோடபோன் நிறுவனம் ரூ.348 கட்டணத்தில் தினமும் பயன்பாட்டுக்கு 2 ஜிபி 4ஜி/3ஜி டேட்டா மற்றும் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 250 […]

ஜியோவை வீழ்த்த ரூ. 50 இலவச டாக்டைம் ஆஃபர் வழங்கும் வோடபோன்

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான விளங்கும் வோடபோன் நிறுவனமும் ஐடெல் மொபைல் தயாரிப்பாளரின் கூட்டணியில் கூடுதல் இலவச டாக்டைம் வழங்குகின்றது. ஐடெல் மற்றும் வோடபோன் புதிய மற்றும் முந்தைய வோடபோன் சிம் பயனாளர்கள் ஆகஸ்ட் 25 முதல் ஆகஸ்ட் 31, 2017 வரையிலான காலகடத்தில் ரூ. 900 மதிப்புள்ள ஐடெல் ஃபீச்சர் மொபைல்களை வாங்குபவர்களுக்கு மொபைல் விலைக்கு ஈடான டாகடைம் மதிப்பை இலவசமாக வழங்குகின்றது.     வோடபோன் பயனாளர்களுக்கு ரூ.100 அல்லது அதற்கு மேற்பட்ட […]

வோடஃபோன் 344 டேட்டா பிளான் முழுவிபரம்

4ஜி சேவையில் அதிகரித்து வருகின்ற போட்டியை எதிர்கொள்ளும் வகையில் வோடஃபோன் டெலிகாம் நிறுவனம் புதிய வோடஃபோன் 344 டேட்டா பிளான் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வோடஃபோன் 344 இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக விளங்கும் வோடஃபோன் தனது வாடிக்கையாளர்களுக்கு புதியதோர் சிறப்பு டேட்டா பிளானை அறிமுகம் செய்துள்ளது. ரூ. 344 கட்டணத்தை கொண்டு வோடபோன் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யும்போது தினசரி 1ஜிபி டேட்டா என மொத்தம் 28 நாட்களுக்கு 4ஜி டேட்டா பெறுவதுடன் 2ஜி மற்றும் […]

ஐடியா-வோடஃபோன் கூட்டணியில் 4ஜி பீச்சர் மொபைல் இலவசமா ?

ரூ.2500 விலையில் ஐடியா நிறுவனம் தயாரிக்கும் 4ஜி மொபைலில் தற்போது வோடஃபோன் நிறுவனமும் கூட்டணியாக இணைந்துள்ளது. ஜியோபோனை வீழ்த்துமா இந்த கூட்டணி ? ஐடியா-வோடஃபோன் 4ஜி மொபைல் ஜியோ 4ஜி சேவையில் இலவசங்களை 11 மாதங்களுக்கு முன்பாக அறிமுகம் செய்தபோது சாதாரனமாக எண்ணிய முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இனியும், இதுபோன்ற தவறை திரும்ப செய்ய வாய்ப்பில்லை என்பதனை உறுதி செய்யும் வகையில் சுவாரஸ்யமான பல்வேறு அறிவிப்புகளை இனி காணலாம். ஜியோபோன் ரூபாய் 1500 டெபாசிட் தொகையுடன் மூன்று […]

ஏர்டெல், வோடஃபோன், ஐடியா கூடாரங்கள் காலியாகுமா ? – ஜியோஃபோன்

ஜியோபோன் எனும் இலவச 4ஜி போன் வரவுள்ளதால் இந்திய தொலைத்தொடர்புத் துறை மிகப்பெரிய பாதிப்புகளுக்கு உள்ளாகுமா ?  இங்கே அறிந்து கொள்ளலாம். ஜியோஃபோன் 20 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட இந்தியா தொலைத்தொடர்பு அனுபவத்தினை பெற்ற நிறுவனங்களையே கலங்க வைக்கின்ற ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்த இலவச அழைப்புகள் உள்ளிட்ட சிறப்பு டேட்டா சலுகைகள்  மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இலவசம் என்ற வார்த்தையை பல்வேறு வகைகளில் தன்னுடைய விளம்பரங்களில் தொடர்ந்து பயன்படுத்தி மிகுந்த பரபரப்பாக இயங்கி வரும் ஜியோ […]