வோடபோன் வழங்கும் புதிய ரூ.189 பிளான் ஆஃபர் விபரம்

மிக கடுமையான போட்டியை எதிர்கொண்டு வரும் வோடபோன் இந்தியா தொடர்ந்து புதிய திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் புதிதாக ரூ.189 கட்டணத்தில் அதிகபட்சமாக 56 நாட்கள் செல்லுபடியாகின்ற திட்டத்தை அறிவித்துள்ளது. வோடபோன் இந்தியா நிறுவனம் மிக அதிகப்பட்டியான 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.189 திட்டத்தில் மொத்தமாக 2 ஜிபி உயர்வேக டேட்டா, வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் வாய்ஸ் கால் நன்மை , இலவச ரோமிங் ஆகியவற்றை பெற்றுள்ளது. வோடபோன் தொடர்ந்து வரம்பற்ற அழைப்புகள் என்ற […]

ஜியோவுக்கு ரெட் கார்ட் போட்ட வோடபோன் ரெட் அதிரடி பிளான்கள்

  இந்தியாவின் முன்னணி நெட்வொர்க்குகளில் ஒன்றான வோடபோன் இந்தியா நிறுவனம், போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு என பிரத்தியேகமான வோடபோன் ரெட் பிளானில் 100 சதவீத கூடுதல் டேட்டா நன்மைகளை வழங்குவதுடன் சிறப்பு சலுகைகளை வோடஃபோன் இந்தியா அறிவித்துள்ளது. வோடபோன் ரெட் ஜியோ , ஏர்டெல், பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்களின் மிக கடுமையான சவால் மிகுந்த திட்டங்களை வோடபோன் தொடர்ந்து எதிர்க்கும் வகையில் சவாலான திட்டங்களை அறிவித்துள்ளது. மேலும் இலவசமாக அமேசான் பிரைம் சப்ஸ்கிரைப் மற்றும் வோடபோன் பிளே சப்ஸ்கிரைப் […]

தினமும் 1GB டேட்டா வழங்கும் வோடபோன் ரூ.158 டேட்டா பிளான் விபரம்

டெலிகாம் துறையில் நிகழ்ந்து வரும் மிக கடுமையான போட்டியை எதிர்கொள்ள வோடபோன் இந்தியா நிறுவனம், சில தொலைத்தொடர்பு வட்டங்களில் ரூ.158 மற்றும் ரூ.151 ஆகிய இரு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வோடபோன் 158 பிளான் ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் ரூ .149 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளை ஒப்பிடுகையில் வோடபோன் இந்தியா அதற்கு ஈடான ரூ .158 புதிய கட்டண கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வோடபோன் ரூ .158 ப்ரீபெய்ட் திட்டம், அதன் வாடிக்கையாளர்களுக்கு கேரளா வட்டத்தில் அதிகார்வப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, […]