அன்லிமிடேட் அழைப்புக்கு மாறி FUP வரம்பை நீக்கிய வோடபோன் ஐடியா

இந்தியாவின் முதன்மையான டெலிகாம் நெட்வொர்க் நிறுவனமான வோடபோன் ஐடியா, தனது வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் அழைப்பு முறையை செயற்படுத்தி FUP வரம்பை நீக்கியுள்ளது. வோடபோன் ஐடியா ஜியோ, ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் தனது திட்டங்களில் பொதுவாக எவ்விதமான கட்டுப்பாடுமின்றி வரம்பற்ற அழைப்பு முறையை செயற்படுத்தி வருகின்றது. ஆனால் வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் நாள் ஒன்றைக்கு 250 நிமிடங்கள் மற்றும் வாரம் அதிகபட்சமாக 1000 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது. தினசரி வரம்பு மற்றும் […]

அதிர்ச்சியில் வோடபோன் ஐடியா , மகிழ்ச்சியில் ரிலையன்ஸ் ஜியோ – டிராய்

இந்தியாவின் முதன்மையான வோடபோன் ஐடியா டெலிகாம் நிறுவனம், மிகப்பெரிய அளவில் அக்டோபர் மாதம் பயனாளர்களை இழந்துள்ளது. ஆனால் ரிலையன்ஸ் ஜியோ 1.05 கோடி வாடிக்கையாளர்களை புதிதாக இணைத்துள்ளது. இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆனையம் என அழைக்கப்படுகின்ற டிராய் வெளியிட்டுள்ள கடந்த 2018 அக்டோபர் மாத வாடிக்கையாளர் இணைப்பு மற்றும் இழப்பு தொடர்பான அறிக்கையின் விபரம் வெளியிடபட்டுள்ளது. இந்த அறிக்கையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பொதுத்துறை நிறுவனம் பிஎஸ்என்எல் என இரு நிறுவனங்கள் தான் புதிய வாடிக்கையாளர்களை […]

வோடபோன் ஐடியா புத்தாண்டு சலுகை விபரம்

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக விளங்கும் வோடபோன் ஐடியா கூட்டு நிறுவனத்தின் சார்பாக ஆங்கில புத்தாண்டு வருவதையொட்டி சிறப்பு அமேசான் பே வவுச்சர் ஜனவரி 10, 2019 வரை வழங்கப்பட உள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் ரூ.95 கட்டணத்தில் ரீசார்ஜ் செய்யும்போது , வாடிக்கையாளர்கள் ரூ. 30 மதிப்பிலான அமேசான் பே வவுச்சர் வழங்கபடுகின்றது. இந்த வவுச்சரை கொண்டு மொபைல் பில், டி.டி.ஹெச். ரீசார்ஜ், அமேசான் தளத்தில் வாங்கும் பொருட்களுக்கு செலுத்த பயன்படுத்திக் கொள்ளலாம். புதிய சலுகையை பெற வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் […]

2020 வரை அலைக்கற்றை ஏலம் வேண்டாம் : வோடபோன் ஐடியா

இந்தியாவின் முன்னணி  தொலைத்தொடர்பு துறை நிறுவனங்கள் மிக கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளதால், 2020 வரை அலைக்கற்றை ஏலம் விடுவதனை நிறுத்தி வைக்க வேண்டும் என வோடபோன் ஐடியா நிறுவன கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்திய  தொலைத்தொடர்பு துறை நிறுவனங்கள் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வருகைக்குப் பின்னர் மிக கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்ட வரும் நிலையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், நிதி சிக்கலை ஈடுகட்டுவதற்கு ஏர்டெல், ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள் மிக […]