4 ஜி சேவை வழங்குவதில் ஜியோ முதலிடம் வகிக்கின்றது..!

இந்திய தொலைத் தொடர்பு சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ஜி சேவை வழங்குவதில் நாட்டின் 98.8 சதவீத பங்களிப்பினை பெற்று முதலாவதாக உள்ளதாக Ookla அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் 11.23 Mbps வேகத்தில் இணையத்தை வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜியோ 4ஜி சேவை இந்தியாவில் 4ஜி சேவையை வழங்குவதில் ஜியோ நிறுவனம், நாட்டின் மிகப்பெரிய அளவில் 4ஜி சேவை வழங்குவதில் 98.8 சதவீத பங்களிப்பை ஜியோ கொண்டிருப்பதுடன், அதனை தொடர்ந்த ஏர்டெல் டெலிகாம் நிறுவனம், 90 சதவீதமும், […]

Vodafone Idea : வோடபோன் ஐடியா அறிமுகம் செய்யும் புதிய மியூசிக் செயலி

டெலிகோ நிறுவனமான வோடபோன் ஐடியா, இந்தியாவில் மியூசிக் ஸ்டிரிமிங் செயலியை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக விளங்கும் வோடபோன் ஐடியா இந்தியா நிறுவனம், தற்போது 38.7 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இந்நிறுவனம் வோடபோன் பிளே மற்றும் ஐடியா மூவீஸ் மற்றும் டிவி சேவைகளை வீடியோ தொடர்பான கன்டென்ட் முறையில் வழங்கி வருகின்றது. இந்நிலையில் ஜியோ நிறுவனம் ஜியோ சாவன் மற்றும் […]

ஒரு வருட வேலிடிட்டியுடன் தினமும் 1.5 ஜிபி டேட்டா அறிவித்த வோடபோன்

வோடபோன் ரூ.1999 கட்டணத்தில் வெளியிட்டுள்ள ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி டேட்டா சலுகையை 365 நாட்களுக்கு அறிவித்துள்ளது. கூடுதல் நன்மையாக அளவில்லா அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகையை வழங்குகின்றது. பெரும்பாலான டெலிகாம் நிறுவனங்கள் வருடாந்திர பிளான்களை வெளியிடுவதில் தீவரமாக செயல்பட்டு வருகின்றது. குறிப்பாக வோடபோன் நிறுவனத்தின் இரண்டாவது வருடாந்திர பிளானாகும். இதற்கு முன்பாக ரூ.1,699 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் அழைப்பு நன்மையை வழங்கும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளானை வெளியிட்டிருந்தது. […]

Vodafone Idea : 5000 ரூபாய் கோடி நஷ்டத்தை சந்தித்த வோடபோன் ஐடியா

ஜியோ எதிரொலியின் காரணமாக தொடர் சரிவினை வோடபோன் ஐடியா நிறுவனம் அடைந்து வருகின்றது. 5005 ரூபாய் கோடி இழப்பினை 2019 நிதி வருடத்தின் மூன்றாவது காலாண்டில் சந்தித்துள்ளது. ஏர்டெல் , வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தொடர்ந்து மிகப்பெரிய அளவில் வாடிக்கையாளரை கடந்த சில மாதங்களாக இழந்து வரும் நிலையில், மூன்றாவது காலாண்டின் முடிவில் வோடபோன் ஐடியா நிறுவனம் சுமார் 3.51 கோடி வாடிக்கையாளர்களை இழந்து மொத்தமாக 38.72 கோடி வாடிக்கையாளர்களுடன் நாட்டின் முதன்மையான டெலிகாம் நிறுவனமாக வோடபோன் […]

Vodafone : ரூ.119க்கு வோடபோன் 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் 28 நாட்களுக்கு பிளான்

வோடபோன் ஐடியா கூட்டு நிறுவனத்தின், வோடபோன் ரூ.119 கட்டணத்தில் ப்ரீபெய்டு பயனாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா அழைப்பை வழங்குவதுடன் 28 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகின்றது. வோடபோன் ரூ.119 வோடபோன் இந்தியா நிறுவனம், கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்த பல்வேறு பிளான்களில் கூடுதல் டேட்டா நன்மை மற்றும் அழைப்பு முறையை செயற்படுத்த தொடங்கியுள்ளது. சமீபத்தில் ரூ.1699 கட்டணத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளானில் வரம்பற்ற அழைப்பு மற்றும் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டாவை வழங்கியுள்ளது. […]