பயனாளர்கள் இனி அமேசான் அலெக்சா மூலம் கால்களை செய்யலாம்; ஸ்கைப் அறிவிப்பு

மைக்ரோசாப்ட் வீடியோ மற்றும் வாய்ஸ்-காலிங் பிளாட்பாரமாக இருந்து வரும் ஸ்கைப் கால்களை இனி அமேசான் அலெக்சா செய்து கொள்ளலாம் என்று ஸ்கைப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வசதி குறிப்பிட்ட சில நாடுகளில் கிடைக்கும் என்ற போதும், இந்த வசதி கிடைக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. இந்த வசதி மூலம், பயனாளர்கள் கால்களை செய்வதுடன், வரும் கால்களை ஹேண்ட்ஸ்-ப்ரீ எக்கோ டிவைஸ்கள் மூலம் செய்து கொள்ள முடியும். அலெக்சா அப் பயன்படுத்துபவர்கள், இந்த் புதிய வசதியை […]

ஸ்கைப் அழைப்புகளை இனி ரெக்கார்ட் செய்து கொள்ளலாம்

ஒரு மாதத்திற்கு முன்பு மைக்ரோ சாப்ட் நிறுவனம், வெளியிட்ட பிளாக் போஸ்ட் ஒன்றில், ஸ்கைப் அழைப்புகளை ரெக்கார்ட் செய்து கொள்ளும் வசதி விரைவில் வர உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி நீங்கள் மேற்கொள்ளும் ஸ்கைப் அழைப்புகளை, ஐபோன், ஆண்டிராய்டு மற்றும் டெஸ்க்டாப் களில் ரெக்கார்ட் செய்து கொள்ள முடியும். இந்த வசதி விண்டோஸ் 10ல் இன்னும் கொண்டு வரப்படவில்லை என்றும், விரைவில் கொண்டு வரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]

2ஜி மொபைலுக்கு ஏற்ற ஸ்கைப் லைட் ஆப் அறிமுகம்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 2ஜி நெட்வொர்க் சேவையிலும் சிறப்பாக செயல்படும் வகையிலான  ஸ்கைப் லைட் செயலியை Future Decoded அரங்கில் அறிமுகம்  செய்துள்ளது. ஸ்கைப் லைட்டில் மிக வேகமாக துல்லியமாகவும் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். ஸ்கைப் லைட் ஆப் மிக குறைவான வேகத்தில் செயல்படும் 2ஜி இணைய இணைப்பிற்கு ஏற்ற ஆப்சாக வந்துள்ள ஸ்கைப் லைட்டில் உள்ள சிறப்பு அம்சங்கள் மற்றும் எவ்வாறு பயன்படுத்துவது போன்ற விபரங்களை அறிந்துகொள்ளலாம் வாருங்கள்.. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 2ஜி இணைய சேவையே […]