தீபாவளி பண்டிகையின் போது அதிகளவில் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் எவை?

தீபாவளி பண்டிகையின் போது அதிகளவில் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் பட்டியலில், மூன்று முன்னணி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. தீபாவளி பண்டிகை காலமான அக்டோபர் 9 முதல் நவம்பர் 8-ம் தேதி வரை, நடந்த ஸ்மார்ட் போன் விற்பனையை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 26 சதவிகித உயர்ந்துள்ளதாகவும், இதில் சியோமி, சாம்சங் மற்றும் ரியல்மீ ஸ்மார்ட்போன்களே அதிகளவில் விற்பனையாகியுள்ளன என்றும் இதுகுறித்து வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்கெட் பிளஸ் என்ற ஆராய்ச்சி நிறுவனம் இதுகுறித்து நடத்திய ஆய்வில், அமேசான், […]

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது கூகிள் பிக்சல் 3, கூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்கள்

கூகிள் பிக்சல் 3, கூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட் போன்களை பிளிக்கார்ட் இணையதளத்தில் வாங்கி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் கிளியர்லி ஒயிட், ஜெஸ்ட் பிளாக் மற்றும் நாட் பிங்க் கலர் ஆப்சன்களில் கிடைக்கும். கூடுதலாக, இந்த ஸ்மார்ட்போன்களை வரும் 7ம் தேதிக்குள் குறிப்பிட்ட ஆப்லைன் ஸ்டோர்களில் பிக்சல் அல்லது நெக்சஸ் ஸ்மார்ட்போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய போன் வாங்குபவர்களுக்கு கூகிள் ஹோம் மினி இலவசமாக கிடைக்கும். […]

உலகிலேயே 15 மிக விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள்

ஒரு லட்ச ரூபாக்கு ஸ்மார்ட் போனுக்கு செலவு செய்தால் ஆச்சரியமாக பார்க்கும் நிலை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எக்ஸ்எஸ் மாக்ஸ் 512 ஜிபி ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது இந்த போன்களின் விலை 1.44 லட்ச ரூபாயாகும். ஹவாய் நிறுவனமும் தனது புதிய படைப்பான மேட் 20 போர்ச் ஸ்மார்ட்போன்களை இதே போன்ற விலையில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் உலகிலேயே 15 மிக விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களை […]

ஹானர் 9ஐ, ஹானர் 9 எலைட், ஹானர் 10, ஹானர் 9என் ஸ்மார்ட்போன்கள் சலுகை விலையில் விற்பனை

ஹவாய் நிறுவனத்தின் துணை-பிராண்ட் ஹானர் நிறுவனம் இன்று முதல் நான்கு நாட்களுக்கு “ஹானர் டேஸ் சேல்” என்ற பெயரில் தங்கள் போன்களுக்கு சலுகை விலை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த போன்களை பிளிப்கார்ட்டில் வாங்கி கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. பிளிப்கார்ட்டில் இன்று முதல் தொடங்கும் இந்த இந்த சலுகை விலை விற்பனை வரும் 21 தேதி வரி தொடர உள்ளது. இந்த சலுகை விற்பனையில் ஹானர் 9ஐ, ஹானர் 9 எலைட், ஹானர் 10, ஹானர் 9என் ஸ்மார்ட்போன்கள் உள்ளடக்கியதாக […]

விரைவில் வெள்ளம் வருவதை ஸ்மார்ட்போன்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்

தற்போது ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வளிமண்டல அழுத்தம், வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும். எதிர்காலத்தில் அதிகரித்து வரும் தொழில்நுட்ப வசதிகளால், வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர்களை ஸ்மார்ட்போன்கள் மூலம் முன்பே அறிந்து கொள்ளும் வசதி வந்த விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய டெல் அவீவ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியரும், ஆராய்ச்சியாளருமான கொலின் பிரைஸ், ஸ்மார்ட்போனில் உள்ள சென்சார்கள், புவியிர்ப்பு விசை உள்பட சுற்றுச்சூழலை கண்காணித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், […]