ரூ.10,200-க்கு ஷியோமி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் வெளியானது

Xiaomi Redmi Note 7 : சீனா ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஷியோமி நிறுவனத்தின் புதிய சுந்ததிரமான பிராண்டாக உருவாகியுள்ள ரெட்மி பிராண்டில் புதிய ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் 48MP ரியர் கேமரா பெற்ற மாடலாக வெளியாகியுள்ளது. ரெட்மி நோட் 7 சுந்ததிரமாக செயல்படும் மொபைல் நிறுவனமாக உருவெடுத்துள்ள ரெட்மி பிராண்டில் முதன்முறையாக வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே அம்சத்தை பெற்ற குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் கொண்ட மொபைலாக சியோமி ரெட்மி நோட் 7 வெளியிடப்பட்டுள்ளது. ரெட்மி […]

ஸ்மார்ட்போன் பயனாளர்கள் சுமார் 50 ஆப்களை இன்ஸ்டால் செய்வதாக தகவல்

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் தங்கள் போனில் இன்ஸ்டால் செய்யும் ஆப்-களின் எண்ணிக்கை 5 முதல் 207 வரை இருக்கும் என்றும், இது சராசரியாக 51 என்ற அளவில் உள்ளதாக இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. இருந்தபோதும், ஸ்மார்ட்போன் பயனாளர்கள் தங்கள் இன்ஸ்டால் செய்யும் ஆப்-கள் அனைத்தையும் பயன்படுத்துவது இல்லை என்றும். பெரும்பாலான ஆப்-கள் தோராயமாக 24 ஆப்-கள் பயன்படுத்தப்படாமலே உள்ளதாகவும் அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு நடத்திய டெக்ஆர்க் […]

முழு வியூ ஷட்டர்ப்ரூஃப் டிஸ்பிளே உடன் வெளியானது இவூமி ஐப்ரோ மலிவு விலை ஸ்மார்ட்போன்; விலை ரூ.3999

இவூமி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன்களான இவூமி ஐப்ரோ ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மலிவு விலையில் விற்பனைக்கு வந்துள்ள இந்த ஸ்மார்ட்போன்களின் விலை 3,999 ரூபாயாகும். இந்த ஸ்மார்ட்போன்களை உள்ளூர் மார்கெட்டில் பிளிக்கார்ட் வழியாக அறிமுகம் செய்துள்ள இவூமி நிறுவனம், இந்த போனை வாங்கும் வாடிக்கையாளர்கள், ரிலையன்ஸ் ஜியோ புட்பால் ஆப்பர் மூலம் 2200 ரூபாய் கேஷ் பெற வாய்ப்பையும் வழங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த கூப்பனை, ஜியோ கனெக்சன்களுடன் முறையே 198 மற்றும் 299 […]

8 ஜிபி ரேம் கொண்ட மிட்நைட் பிளாக் ஒன்பிளஸ் 6 விலை வெளியானது

பிரசத்தி பெற்ற ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் உடன் கூடிய 256 ஜிபி சேமிப்பு திறன் பெற்ற ஸ்மார்ட்போன் ரூ. 43,999 விலையில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. ஜூலை 10ந் தேதி முதல் அமேசான் வாயிலாக விற்பனைக்கு கிடைக்கின்றது. ஒன்பிளஸ் 6 ஆரம்பத்தில் ரூ. 34,999 விலையில் 6ஜிபி ரேம் பெற்ற மாடல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் மார்வெல் அவென்ஜர் எடிஷன் ரூ. 44,999 விலையில் 8ஜிபி ரேம் கொண்ட மாடல் […]

நோக்கியா X6 ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

மே மாதம் சீனாவில் முதன்முறையாக வெளியிடப்பட்ட ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா  X6 ஸ்மார்ட்போன் இந்தியா உட்பட பல்வேறு சந்தைகளில் விற்பனைக்க்கு வரக்கூடும் என உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே நோக்கியா எக்ஸ்6 பற்றி அறிந்து கொள்ளலாம். நோக்கியா X6 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ் 6 சர்வதேச அளவில் விற்பனை அறிமுகம் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் சமீபத்தல் ஹெச்எம்டி குளோபல் தலைமை ப்ராடெக்ட் அதிகாரி ஜூஹூ சார்விகாஸ் , தனது ட்வீட்டர் பக்கத்தில் எக்ஸ்6 […]

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளஸ் 2 விற்பனைக்கு வெளியானது

4,000mAh பேட்டரி கொண்டு ஐபோன் X உந்துதலை நேரடியாகவே பெற்றுள்ள மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளஸ் 2 ஸ்மார்ட்போன் ₹8999 விலையில் இந்தியாவில் உள்ள முன்னணி ரீடெயிலர்கள் வாயிலாக விற்பனைக்கு வெளியாகியுள்ளது. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளஸ் 2 இந்தியாவின் மைக்ரோமேக்ஸ் , சீன மொபைல் தயாரிப்பாளர்களின் அசுர வளர்ச்சியால் சந்தையில் மிகப் பெரிய இழப்பை சந்தித்துள்ள நிலையில் , தற்போது மீண்டும் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை பல்வேறு நவீன வசதிகளை பெற்றதாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. 5.7 இன்ச் […]

ரியல்மீ 1 சில்வர் எடிஷன் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகின்றது

வருகின்ற ஜூன் 18ந் தேதி அமேசான் இந்தியா இ-காமர்ஸ் இணையதளத்தின் வாயிலாக ரியல்மீ 1 சில்வர் எடிஷன் ஸ்மார்ட்போன் ₹ 10,990 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மீ 1 எடிஷன் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளீட்டு சேமிப்பை கொண்டதாக வரவுள்ளது. ரியல்மீ 1 சில்வர் எடிஷன் தற்போது ஒப்போ நிறுவனத்தின் ரியல்மீ பிராண்டில் வெளியான ரியல்மீ1 ஸ்மார்ட்போனில் டைமன்ட் பிளாக் மற்றும் சோலார் ரெட் என இரு நிறங்களில் மொத்தம் மூன்று விதமான மாறுபாட்டில் அறிமுகம் […]

அசத்தலான வசதிகளுடன் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகமானது

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் சிறந்து விளங்கும் சியோமி நிறுவனம் புதிதாக சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்களை சீனாவில் வெளியிட்டு எல்ஜி, சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கடுமையான சவாலினை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இந்தியாவில் இந்த ஸ்மார்ட் டிவி விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சியோமி ஸ்மார்ட் டிவி புதிதாக அறிமுகம் செயப்பட்டுள்ள நவீன தலைமுறை ஸ்மார்ட் தொலைக் காட்சிகள் 33 அங்குலம் முதல் 55 அங்குலம் வரை கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக சியோமி மி டிவி 4சி, மி டிவி […]