ஆர்க்குட் நிறுவனரின் புதிய ஹலோ சமூக வலைதளம் இந்தியாவில் அறிமுகம்

ஆர்க்குட் சமூக வலைதளத்தை உருவாக்கிய கூகுள் நிறுவனத்தின் முன்னாள் பணியாளர் ஆர்க்குட் பய்யோக்கோக்டென் (Orkut Buyukkokten) என்பவரால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சமூக வலைதளமான ஹலோ இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்க தொடங்கியுள்ளது. ஹலோ மிகவும் பிரபலமாக விளங்கிய சமூக வலைதளங்களில் ஒன்றான ஆர்க்குட் வலைதளத்தை உருவாக்கியவரின் முயற்சியில் மொபைல் தலைமுறையினரை இணைக்கும் நோக்கில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. நேர்மறை, அர்த்தமுள்ள, உண்மையான தொடர்புகள் மற்றும் தொடர்ச்சியான சமூக தொடர்பினை  உருவாக்க, தங்கள் நலன்களைச் […]