3ஜி சேவையை நீக்க பார்தி ஏர்டெல் அதிரடி முடிவு – 4ஜி வோல்ட்இ

இந்தியாவின் முதன்மையான தொலைத்தொடர்பு துறை நிறுவனமான பார்தி ஏர்டெல் அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் முற்றிலும் 3ஜி சேவையை நீக்குவதுடன் ஏர்டெல் 4ஜி வோல்ட்இ சேவைக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர்டெல் 4ஜி வோல்ட்இ ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் 4ஜி வோல்ட்இ சேவையின் வருகைக்கு பின்னர் இந்தியா மிகப்பெரிய மாற்றத்தை 4ஜி சேவையை பெற்றுள்ளது. 2ஜி, 3ஜி ஆகிய சேவைகளை விட 4ஜி நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. இந்தியா மட்டுமல்ல […]

தினமும் 1ஜிபி டேட்டா ரூ.147 மட்டுமே : ஆர்காம் ஆஃபர்

அனில் அம்பானி கீழ் செயல்படுகின்ற ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தின் ஆர்காம் தனது 3ஜி வாடிக்கையாளர்களுக்கு ரூ. 147 மற்றும் ரூ.193 கட்டணத்தில் தினசரி 1ஜிபி டேட்டா வழங்குகின்றது. ஆர்காம் ஆஃபர் 193 இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் என்றால் ரிலையன்ஸ் சகோதரர்கள் என்பதனை யாரும் மறுப்பதற்க்கில்லை, முன்பு அனில் அம்பானி தற்போது முகேஷ் அம்பானி என தொடர்ந்து பல்வேறு புரட்சிகளை ஏற்படுத்தி வருகின்றது. ஆர்காம் ரூ.147 பிளான் ரூ.147 திட்டம் பல்வேறு வட்டங்களில் வழங்கப்படுகின்ற […]

ஜியோ 4ஜி வேகத்தில் முதலிடம் டிராய் ஜூலை மாத நிலவரம்

நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கும் நிறுவனங்களில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிராய் மைஸ்பீடு அறிக்கையின் படி மிக வேகமான 4ஜி நெட்வொர்க்காக தொடர்ந்து 7 மாதங்களாக முன்னிலையில் உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ 4ஜி ஒரு வருடத்திற்கு முன்பாக இந்திய சந்தையில் களமிறங்கிய ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு இலவச டேட்டா சலுகைகள் மற்றும் வரம்பற்ற அழைப்புகளின் காரணமாக தொடர்ந்து தொலைத்தொடர்பு துறையை பரபரப்பாக வைத்திருக்கும் நிலையில் பீச்சர் ரக இலவச ஜியோபோன் மொபைலை வெளியிட்டுள்ளது. டிராய் […]