30ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஐடியா ஆஃபர் முழுவிபரம்

இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் ஜியோவின் சலுகைகளை தொடர்ந்து , மற்ற நிறுவனங்கள் மிகவும் சவாலான திட்டங்களை செயற்படுத்தும் நிலையில் 30ஜிபி இலவச டேட்டாவை ஐடியா செல்லூலார் அதிரடியாக அறிவித்துள்ளது. ஐடியா ஆஃபர் வோடபோன்-ஐடியா இணைப்பை தொடர்ந்து , பல்வேறு சலுகைகளை வழங்க உள்ள நிலையில், ஆதித்தியா பிர்லா குழுமத்தின் ஐடியா செல்லூலார் , இந்தியாவில் ஆறு வட்டாரங்களில் 4ஜி வோல்ட்இ சேவை அறிமுகம் செய்தது, பின்பு கூடுதலாக ஒன்பது வட்டராங்கள் மற்றும் இறுதியாக ஐந்து வட்டராங்களில் 4ஜி வோல்ட்இ […]

ஜியோவுக்கு எதிராக ரூ. 149 பிளானை புதுப்பித்த பார்தி ஏர்டெல்

இந்தியாவில் தொடர்ந்து ஜியோ 4ஜி நிறுவனம் மிகவும் சவாலான திட்டங்களை செயற்படுத்தி வரும் நிலையில், பார்தி ஏர்டெல் நிறுவனம் மிகுந்த சவாலான பிளான்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. ரூ.149 கட்டணத்தில் தினசரி ஒரு ஜிபி டேட்டா திட்டத்தை ஏர்டெல் வெளியிட்டுள்ளது. பார்தி ஏர்டெல் ரூ.149 ஜியோ நிறுவனம் ரூ. 149 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற உள்ளூர் , வெளியூர் அழைப்புகள் , தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்கி வருவதுடன் […]

2019-யில் நிலவில் 4ஜி இணைய சேவையை தொடங்கும் வோடஃபோன்

பூமியை தொடர்ந்து நிலவில் 4ஜி சேவையை வழங்கும் நோக்கில் வோடஃபோன், நோக்கியா, PTScientists மற்றும் ஆடி ஆகிய நான்கு நிறுவனங்களும் இணைந்தது நிலவில் 4ஜி சேவையை வழங்கும் திட்டத்தை செயற்படுத்த தொடங்கியுள்ளது. நிலவில் 4ஜி இணைய சேவை உலகின் பல்வேறு நாடுகளில் முன்னணி டெலிகாம் நிறுவனமாக வலம் வருகின்ற வோடஃபோன் குழுமத்தின் வோடஃபோன் ஜெர்மனி தொலைத் தொடர்பு பிரிவு நிறுவனத்தின் ஆதரவுடன் ஜெர்மனி நாட்டின் PTScientists நுட்பம் தொடர்பான ஆதரவினை வழங்குவதுடன், நோக்கியா நிறுவனம் தொழிற்நுட்பத்தில் மிக சிறப்பான வகையில் […]

இந்த வருட இறுதிக்குள் நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை : BSNL 4G

இந்த ஆண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை வழங்க உள்ளதாக பிஎஸ்என்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அனுப்பா ஸ்ரீவஸ்தவா பிடிஐ செய்தி பிரிவுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். பிஎஸ்என்எல் 4ஜி 4ஜி சேவையில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்கள் சிறப்பான முறையில் சந்தையில் செயற்பட்டு வரும் நிலையில் நாட்டின் பொது தொலைத் தொடர்பு நிறுவனமாக விளங்கும் பிஎஸ்என்எல் முதற்கட்டமாக கேரளா வட்டத்தில் சில பகுதிகளில் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.25,000 […]

நோக்கியா 8110 4G ஸ்லைடர் போன் அறிமுகம் – MWC 2018

முதல் தலைமுறை மொபைல் போன் வாடிக்கையாளர்கள் மிகவும் விரும்பிய வளைந்த நோக்கியா 8110 ஸ்லைடர் மேட்ரிக்ஸ் போன், தற்போது 4ஜி ஆதரவுடன் கூடிய நோக்கியா 8110 4G ஸ்லைடர் மொபைலாக பார்சிலோனாவில் நடைபெறுகின்ற 2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் (Mobile World Congress 2018) அரங்கில் நோக்கியா 7 பிளஸ், நோக்கியா 1, நோக்கியா 8 சிராக்கோ , நோக்கியா 6 (2018) போன்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. நோக்கியா 8110 4G ஸ்லைடர் போன் ஃபீச்சர் ரக 4ஜி மொபைல் […]

வோடபோன் இந்தியாவின் ரூ.47 ஒரு நாள் பிளான் முழுவிபரம்

ஜியோ டெலிகாம் வருகைக்கு பின்னர் நாளுக்கு நாள் டெலிகாம் சந்தையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வரும் சூழ்நிலையில், வோடபோன் இந்தியா ரூ.47 கட்டணத்தில் ஒரு நாள் மட்டும் செல்லுபடியாகின்ற பிளான் அறிமுகப்படுத்தியுள்ளது. வோடபோன் ரூ.47 பிளான் ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் கூடுதல் டேட்டா நன்மைகள் மற்றும் வரம்பற்ற அழைப்புகளை வழங்கி வரும் நிலையில், வோடபோன், ஐடியா,ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஐடியா செல்லுலார் ரூ.51 கட்டணத்தில் இரண்டு நாட்கள் வேலிடிட்டியுடன் 1ஜிபி டேட்டா […]

ஆர்காம் நஷ்டத்தை ஈடுகட்ட களமிறங்கிய ஆர்ஜியோ.!

ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனரான அனில் திருபாய் அம்பானி அவர்களின் 85 வது பிறந்த நாளில் வெளியான அறிவிப்பு தொலைத்தொடர்பு துறையில் மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது. அனில் அம்பானியின் தலைமையின் கீழ் ரிலை­யன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் சொத்­துக்­களை 25 ஆயி­ரம் கோடி ரூபாய்க்கு கைய­கப்­படுத்துவதாக முகேஷ் அம்­பானி தெரி­வித்­துள்ளார். ஆர்காம் டெலிகாம் இந்தியாவின் மிக வேகமான வளர்ந்து வரும் 4ஜி நெட்வொர்க்கான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முகேஷ் அம்பானி கட்டுபாட்டில் இயங்கி வருகின்றது. இவருடைய தம்பி அனில் அம்பானி கீழ் செயல்பட்டு […]

விரைவில் 4ஜி ஆதரவுடன் கூடிய நோக்கியா 3310 நுட்ப விபரம்

சர்வதேச அளவில் 4ஜி சேவை மிக வேகமாக வளர்ந்து வரும் சூழ்நிலையில் பிரசத்தி பெற்ற நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா 3310 மொபைல் போனில் 4ஜி ஆதரவுடன் கூடிய ஆண்டராய்டு இயங்குதளத்தை பின்புலமாக கொண்டு செயல்படும் யுன் ஓஎஸ் கொண்டதாக நுட்ப விபரங்கள் கசிந்துள்ளது. நோக்கியா 3310 4G 2017 மொபைல் வோர்ல்டு காங்கிரஸ் அரங்கில் முதன்முறையாக 2ஜி ஆதரவு பெற்ற நோக்கியா 3310 விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மேலும் கடந்த செப்டம்பரில் 3ஜி ஆதரவு பெற்ற நோக்கியா […]