2020 வரை அலைக்கற்றை ஏலம் வேண்டாம் : வோடபோன் ஐடியா

இந்தியாவின் முன்னணி  தொலைத்தொடர்பு துறை நிறுவனங்கள் மிக கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளதால், 2020 வரை அலைக்கற்றை ஏலம் விடுவதனை நிறுத்தி வைக்க வேண்டும் என வோடபோன் ஐடியா நிறுவன கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்திய  தொலைத்தொடர்பு துறை நிறுவனங்கள் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வருகைக்குப் பின்னர் மிக கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்ட வரும் நிலையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், நிதி சிக்கலை ஈடுகட்டுவதற்கு ஏர்டெல், ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள் மிக […]

பிஎஸ்என்எல் ரூ.8, ரூ.19 வாய்ஸ் கால் ரேட்கட்டர் அறிமுகம்

அரசு தொலைத்தொடர்பு பிஎஸ்என்எல் நிறுவனம் தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சவாலினை ஏற்படுத்தும் சிறப்பு திட்டங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றது. பிஎஸ்என்எல் ரேட் கட்டர்கள் பிஎஸ்என்எல் நிறுவனம் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பல்வேறு டேட்டா பிளான்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்ற நிலையில் வாய்ஸ் கால் மேற்கொள்ளும் பயனாளர்களுக்கு ரூ.8 மற்றும் ரூ.19 என இரு விதமான எஸ்டிவி பிளான்களை நாடு முழுவதும் உள்ள அனைத்து ப்ரீபெய்டு பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.   […]

5ஜி என்றால் என்ன ? அறிந்து கொள்ள வேண்டியவை

1ஜி, 2ஜி ,3ஜி ,4ஜி சேவைகளை தொடர்ந்து களமிறங்க காத்திருக்கும் 5ஜி சேவையை பற்றி அறிந்துகொள்ளும் நோக்கத்திலே 5ஜி என்றால் என்ன ? என்ற இந்த செய்தி தொகுப்பில் காணலாம். 1ஜி , 2ஜி ,3ஜி 4ஜி மற்றும் 5ஜி இடையே உள்ள வித்தியாசங்கள் என்ன அறிந்து கொள்ளலாம். 5ஜி தொலைதொடர்பு சார்ந்த சேவைகளில் 5வது தலைமுறையை நோக்கிய பயணத்தை மேற்கொள்ளும் காலம் வரும் வாய்ப்புகள் உருவாக தொடங்கியுள்ள நிலையை 5வது தலைமுறை அலைவரிசை பற்றி சில முக்கிய […]

பிஎஸ்என்எல் 5ஜி சேவை வருகை விபரம்

இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்குவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை அரசு தொலைத்தொடர்பு பிஎஸ்என்எல் நிறுவனம் தொடங்கியுள்ளது பிஎஸ்என்எல் 5ஜி வருகை 4ஜி சேவையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சவாலை ஏற்படுத்தும் வகையில் எதிர்கால நலனை கருதி பிஎஸ்என்எல் 5ஜி சேவைக்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ளது. இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் 5ஜி சேவைக்கான சோதனை ஓட்ட பணிகளை பிஎஸ்என்எல் தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அனுப்பா ஸ்ரீவஸ்தவா செய்தியாளர்களிடம் தெரிவித்த விபரத்தை […]