ரூ.50,999 விலையில் அறிமுகமானது ஒன்பிளஸ் 6T மெக்லாரன் பதிப்பு

சீனா ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒன்பிளஸ் நிறுவனம் 10 ஜிபி கொண்ட 6T மெக்லாரன் பதிப்பு ஸ்மார்ட்போனை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் விலை 50 ஆயிரத்து 999 ரூபாயாகும். 6T மெக்லாரன் பதிப்பு ஸ்மார்ட்போன்கள் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்களுடன் WARP Charge 30 என்ற புதிய சார்ஜிங் டெக்னாலஜி பயன்படுத்துகிறது. ஒன் பிளஸ் நிறுவனத்தின் 5ம் ஆண்டு விழாவை முன்னிட்டு டெல்லியில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒன்பிளஸ் 6T மெக்லாரன் பதிப்பு, பயனாளர்கள் […]

ஒஜோ 500″ விஆர் ஹெட்செட்களை அறிமுகம் செய்தது ஏசர்

ஏசர் இந்தியா புதிய விண்டோஸ் மிக்ஸ்ட் ரியாலிட்டி ஹெட்செட்களான “ஒஜோ 500” விஆர் ஹெட்செட்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஹெட்செட்கள் வளைந்து கொடுக்கும் திறன் கொண்ட கொண்டதாக இருக்கும். இந்த ஹெட்செட்கள் 39,999 ரூபாய் விலையில் வரும் 2019ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வர உள்ளது. ஏசர் ஒஜோ 500, ப்லேர்வித வசதிகளுடன் வெளியாகி உள்ளது. மேலும் இதில் விண்டோஸ் மிக்ஸ்ட் ரியாலிட்டி ஹெட்செட்களான உருவாக்கப்பட்டுள்ளது என்று இதுகுறித்து பேசிய ஏசர் இந்தியா உயர்அதிகாரி சந்திரஹாஸ் பனிகிரஹி […]

சீனாவில் அறிமுகமானது மைக்ரோ சாப்ட் சர்பேஸ் லேப்டாப் 2; விலை $999

மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது புதிய சர்பேஸ் 2 லேப்டாப்களை சீனா மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. $999 விலையில் விற்பனைக்கு வந்துள்ள இந்த லேப்டாப்கள் ப்ளுஷ் நிறத்திலும் 8வது தலைமுறை இன்டல் பிராசசர்களுடனும் அறிமுகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோசாப்ட் நிறுவனம், பிளாக் பினிஷ் களுடன் கூடிய சர்பேஸ் 2 லேப்டாப்களை கடந்த அக்டோபர் 2ம் தேதி நியூயார்க் நகரில் நடந்த விழாவில், சர்வதேச அளவில் அறிமுகம் செய்தது சீனாவில் இந்த லேப்டாப்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவன […]

ரூ. 4,999 ரூபாய் விலையில் அறிமுகமானது ஜாப்ரா டாக் 45 ப்ளூடூத் மோனோ ஹெட்செட்

ஜாப்ரா நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ஜாப்ரா டாக் 45 ப்ளூடூத் மூலம் இயங்கும் ஹெட்செட்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஹெட்செட்களை 4 ஆயிரத்து 999 ரூபாய் விலையில் வாங்கி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய டிவைஸ், நாய்ஸ் கேன்சல் செய்யும் வசதியுடன் ஆறு மணி நேரம் வரை பயனபடுத்தும் வகையில் இருக்கும் என்றும் கால் மட்டும் பேசினால் 8 நாள் வரை சார்ஜ் உடன் இருக்கும் என்றும் ஆடியோக்களை ஸ்டிரிமிங் செய்யும் திறனுடன் […]

பேனாசோனிக் எலுகா ரே 600 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ .7,999

தனது பெரிய டிஸ்பிளே சிரீஸ்களை விரிவுபடுத்தும் நோக்கில் பேனாசோனிக் இந்தியா நிறுவனம் தனது புதிய எலுகா ரே 600 ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 5.99 இன்ச் HD+ IPS டிஸ்பிளே உடன் நாளை (11.10.2018) முதல் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வர உள்ள இந்த பேனாசோனிக் எலுகா ரே 600 ஸ்மார்ட்போன்களின் விலை 7 ஆயிரத்து 999 ரூபாயாகும். இந்த டிவைஸ் 1.3GHz குவாட்கோர் பிராசசர்களுடன், 3GB ரேம் மற்றும் 32 GB இன்டர்னல் மெம்மரியை கொண்டுள்ளது. […]