ரூ.999க்கு 900 ஜிபி டேட்டா வழங்கும் ஏர்செல் அதிரடி ஆஃபர்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை எதிர்கொள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடுமையான போட்டியை எதிர்கொள்ளும் நிலையில், ஏர்செல் அதிரடியாக தினமும் 30ஜிபி டேட்டா 30 நாட்களுக்கு ரூ.999 கட்டணத்தில் வழங்குகின்றது. ஏர்செல் ஆஃபர் 2ஜி மற்றும் 3ஜி சேவையை வழங்கி வரும் ஏர்செல் குறிப்பிட்ட ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு என தினமும் 30 ஜிபி டேட்டா 30 நாட்களுக்கு ரூ.999 கட்டணத்தில் வழங்குவதாக ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ் கிடைத்துள்ளது. மேலே வழங்கப்பட்டுள்ள ரூ.999 கட்டண டேட்டா பிளான் பற்றி எவ்விதமான […]