105 ஜி.பி. டேட்டா வழங்கும் ஏர்டெல் ரூ.398 ரீசார்ஜ் பிளான்

இந்திய தொலைத் தொடர்பு சந்தையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஏர்டெல் டெலிகாம், ஜிய நிறுவனத்துக்கு எதிராக தினமும் 1.5 ஜி.பி டேட்டா வழங்கும் ரூ.398 கட்டணத்தில் புதிய ரீசார்ஜ் பிளானை ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு 70 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக வெளியிட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக மிக கடும் வாலினை எதிர்கொண்டு வரும் ஏர்டெல் நிறுவனம், குறைந்தபட் ரீசார்ஜ் ரூ.35 கூட மேற்கொள்ளாத 5 முதல் 7 கோடி வாடிக்கையாளர்களை நீக்க திட்டமிட்டுள்ளது. ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பிளானில் பல்வேறு […]