அளவில்லா வாய்ஸ் கால், 2ஜிபி டேட்டா வெறும் ரூ.99 மட்டும் : ஏர்டெல் ஆஃபர்

ஜியோ நிறுவனத்தின் மிகவும் சவாலான திட்டங்களுக்கு எதிராக பார்தி ஏர்டெல் டெலிகாம், அதிரடி சலுகைகளை அறிவித்து வரும் நிலையில் ரூ.99 கட்டணத்தில் வழங்கப்பட்டு வரும் பிளானில் அளவில்லா வாய்ஸ் கால் நன்மையை 28 நாட்களுக்கு வழங்குவதுடன் 2ஜிபி டேட்டா சலுகையை அறிவித்துள்ளது. ஜியோ 4ஜி நிறுவனம் ரூ.98 கட்டணத்தில் 28 நாட்கள் செல்லுபடியாகின்ற பிளானில் அதிகபட்சமாக 2 ஜிபி 4ஜி டேட்டாவை உயர்வேகத்துடன் வழங்குவதுடன் மொத்தமாக 300 எஸ்எம்எஸ் , அளவில்லா உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை […]

புதுப்பிக்கப்பட்ட ₹ 99 பிளானில் கூடுதல் டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல்

இந்தியாவின் முதன்மையான டெலிகாம் நிறுவனமாக விளங்கும் பார்தி ஏர்டெல் , தனது ப்ரீபெய்டு வாடிக்கடையாளர்களுக்கு செயற்படுத்தி வரும் ₹99 கட்டணத்திலான பிளானில் மொத்தம் 2ஜிபி டேட்டா மற்றும் அளவில்லாடழைப்பு நன்மைகளை வழங்குகின்றது. ஏர்டெல் 99 ஜியோ மற்றும் நாட்டின் பொதுத்துறை பிஎஸ்என்எல் நிறுவனமும் ரூ. 100 க்கு குறைந்த கட்டணத்தில் உள்ள திட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இவற்றுக்கு சவால் விடுக்கும் வகையில் , தனது ரூ.99 பிளானில் இதுவரை 1ஜிபி டேட்டா வழங்கப்பட்ட நிலையில், […]

ஜியோபோனுக்கு எதிராக பார்தி ஏர்டெல் வழங்கும் ரூ.169 டேட்டா பிளான் விபரம்

ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து சவாலான டேட்டா திட்டங்களை அறிவித்து வரும் நிலையில், ஜியோபோன் பயனாளர்களுக்கு புதிய ரூ.153 கட்டணத்திலான திட்டத்தை அறிவித்திருந்ததை தொடர்ந்து ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட ரூ.169 கட்டணத்தில் டேட்டா பிளான் விபரங்கள் வெளியாகியுள்ளது. பார்தி ஏர்டெல் ரூ.169 பிளான் பார்தி ஏர்டெல் டெலிகாம் நிறுவனம் செயற்படுத்தி வரும் Mera Pehla Smartphone என்ற திட்டத்தில் முதல்முறை 4ஜி மொபைல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கான முயற்சியில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த ரூ.169 டேட்டா திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அம்பானியின் […]

புதுப்பிக்கப்பட்ட ரூ.149 ஏர்டெல் டேட்டா பிளான் விபரம்

ரிலையன்ஸ் ஜியோவுக்கு எதிராக மிக கடுமையான போட்டியை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து திட்டங்களை மாற்றியமைத்து வரும் ஏர்டெல் நிறுவனம் ரூ.149 திட்டத்தில் இனிநாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர்டெல் ரூ.149 பிளான் ஜியோ 4ஜி டெலிகாம் நிறுவனம் தொடர்ந்து தனது டேட்டா திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்து வரும் சூழ்நிலையில், இதற்கு சவாலாக ஏர்டெல் நிறுவனமும் தனது திட்டங்களை வாரமிருமுறை மாற்றியமைக்க தொடங்கியுள்ளது. இதுவரை, ரூ.149 கட்டணத்தில் 1ஜிபி 3ஜி […]

தினமும் 3.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்கள் வழங்கும் ஏர்டெல் ரூ.799 பிளான் விபரம்

ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து கடுமையான டேட்டா பிளான்களை கொண்டு எதிர்கொண்டு வரும் ஏர்டெல் அதிரடியாக தினமும் 3.5 ஜிபி 3ஜி அல்லது 4ஜி டேட்டா வழங்குவதுடன் வரம்பற்ற அழைப்புகளை ரூ.799 கட்டணத்தில் வழங்க தொடங்கியுள்ளது. ஏர்டெல் 799 பிளான் சமீபத்தில் ஏர்டெல் டெலிகாம் ரூ.93 கட்டணத்தில் 10 நாட்கள் கால அளவுடன் 1ஜிபி டேட்டா வழங்குவதாக வெளியிட்டிருந்த நிலையில்,ஜியோ நிறுவனம் ரூ.799 பிளானில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 3ஜிபி உயர்வேக டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளை வழங்கி […]

ரூ.93க்கு 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் பிளான் விபரம்

ஜியோ 4ஜி சேவைக்கு எதிராக தொடர்ந்து மிக சவாலான திட்டங்களை செயற்படுத்தி வரும் ஏர்டெல் நிறுவனம் ரூ.93 கட்டணத்தில் 1ஜிபி டேட்டா 3ஜி/4ஜி சேவை வாயிலாக 10 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக அறிமுகம் செய்துள்ளது. ஏர்டெல் 93 ஜியோ நிறுவனம் ரூ.98 கட்டணத்தில் அறிமுக செய்துள்ள பிளானில் 14 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினமும் 10 எஸ்எம்எஸ் மற்றும் நாள் தோறும் பயன்பாட்டுக்கு 0.15 GB டேட்டா வழங்கப்படுதுவதுடன் ஆக மொத்தம் 2.1ஜிபி […]

அலறும் ஜியோ ஆட்டத்தை ஆரம்பித்த ஏர்டெல் – டேட்டா பிளான்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இலவச டேட்டா மற்றும் அழைப்புகள், குறைந்தபட்ச விலை சலுகைகள் ஆகிய காரணங்களால் முன்னணி ஏர்டெல் நிறுவனம் சரிவை எதிர்கொண்டு வரும் நிலையில், சரிவை ஈடுகட்டுவதற்கு ஜியோ மற்றும் போட்டியாளர்களை எதிர்கொள்ள அதிகபட்ச டேட்டா மற்றும் வாய்ஸ் கால்களை ஏர்டெல் வழங்க தொடங்கியுள்ளது. ஏர்டெல் டேட்டா பிளான் ஏர்டெல் டெலிகாம் வழங்கி வரும் பிரசத்தி பெற்ற ரூ.199 முதல் ரூ.799 வரையிலான டேட்டா பிளான்களில் பல்வேறு சலுகைகள் மாற்றம் செய்யப்பட்டிருப்பதுடன் கூடுதலாக அதிக டேட்டா […]

ஏர்டெல் 4ஜி போன் Vs ரிலையன்ஸ் ஜியோபோன் – எது பெஸ்ட் சாய்ஸ்

இந்தியாவின் முன்னணி ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம் கார்பன் ஏ40 ஸ்மார்ட்போனை ரூ.1399 மதிப்புள்ள ஏர்டெல் 4ஜி போன் Vs இலவச ரிலையன்ஸ் ஜியோபோன் இரண்டையும் ஒப்பீட்டு முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம். ஏர்டெல் 4ஜி போன் Vs ரிலையன்ஸ் ஜியோபோன் இரண்டு மொபைல் போன்களும் 4ஜி வோல்ட்இ ஆதரவை முக்கிய அம்சமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இரு மொபைல் போன்களும் முதன்முறையாக 4ஜி சேவை மற்றும் ஸ்மார்ட்போன் சார்ந்த செயல்பாடுகளை பெறும் வகையிலான பயனாளர்களுக்கு ஏற்றதாக வெளியிடப்பட்டுள்ளது. நுட்ப […]