ஏலியன்ஸ் பற்றிய டாப் 10 சுவராஸ்ய தகவல்கள்

வேற்றுகிரகவாசிகளின் வாழ்க்கை குறித்தான ஆய்வுகளை பல்வேறு நாடுகளும் மேற்கொண்டு வருகின்ற நிலையில் ஏலியன்ஸ் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்களை காணலாம். வேற்றுகிரகவாசிகள் என்பது கட்டுக்கதை என சொல்பவர்களும் உண்டு.. அவை உண்மைதான் என நம்புபவர்களும் உள்ளனர் அல்லவா ? ஏலியன் பற்றிய சில சுவராஸ்யங்கள்……. நிலவில் 6 வது மனிதராக காலடி பதித்த எட்கர் மிட்செல் என்பவர் ஏலியன்கள் நம்மை பல முறை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார்கள் என தெரிவிக்கின்றார். பிரேசில் நாட்டை சேர்ந்த […]

ஏலியன் படையெடுப்பு நடக்க வாய்ப்புள்ளதா ? நடந்தால் எப்பொழுது நடக்கும்

ஏலியன் பூமியை தாக்கும் வாய்ப்புள்ளதா ? என பலதரப்பட்ட வானியல் உலகத்தின் பல பகுதிகளில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர் . ஏலியன் படையெடுப்பு நடக்க அடுத்த 1500 வருடங்களுக்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளனர். விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி ரேடியோ அலைகள் பால்வெளியில் சூரியன் இடம் இருந்து 80 ஒளி ஆண்டுகள் தொலைவு வரை மட்டுமே பயணிக்கும் வல்லமையை பெற்றுள்ளதாக உறுதிப்படுதியுள்ளனர்.  நமது பால்வெளியில் பில்லியன் எண்ணிக்கையில் பூமியை போன்ற கிரகங்கள் இருக்க வாய்ப்புகள் இருந்தாலும் அவைகள் மிக அதிகமான […]