விரைவில் 5ஜி ரிலையன்ஸ் ஜியோ அதிரடி

அலைக்கற்றை ஒதுக்கீடு செய்து ஆறு மாதத்திற்குள் ஐந்தாம் தலைமுறை 5ஜி தொலைதொடர்பு சேவைகளை அறிமுகப்படுத்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தயாராகிவருகிறது. அதாவது 2020 மத்தியில் இந்தியாவில் 5ஜி சேவைகளை வழங்கி அதிரடி காட்டப்போகிறது முகேஸ் அம்பானியின் ஜியோ. 2019 இறுதிக்குள் 4ஜியை விட 50முதல் 60மடங்கு வேகமான பதிவிறக்க வசதியை கொடுக்கவல்ல 5ஜி சேவைகளை வழங்கும்பொருட்டு, அலைவரிசைகளை ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. இது தொடர்பாக ஜியோ நிறுவனத்தின் பெயர் குறிப்பிடாத நிர்வாகி கூறுகையில்” […]

ஸ்கிராப்பிள் அகராதியில் ‘ஈமோஜி’ மற்றும் ‘ஈ’ உள்பட 300க்கும் மேற்பட்ட புதிய வார்த்தை இணைப்பு

மெரியம்-வெப்ஸ்டரின் நிறுவனம் ஸ்கிராப்பிள் அகராதி வெளியிடுவதில் அதிகாரப்பூர்வ நிறுவனமாக இருந்து வருகிறது. இந்த நிறுவனம் தற்போது இன்டர்நெட் தொடர்புடையே புதிய வார்த்தைகளை தனது அகராதியில் இணைந்துள்ளது. மொத்தமாக 300 புதிய வார்த்தைகளை இணைத்துள்ள இந்த நிறுவனம், சமூக வலைதளங்களில் பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளான, ‘bestie’, ‘bizjet’, ‘frowny’, ‘ew’, ‘twerk’, ‘zomboid’, ‘beatdown’, ‘botnet’, ‘bitcoin’, ’emoji’, போன்ற வார்த்தைகளையும் சேர்த்துள்ளது. இந்த மாதத்தின் முற்பகுதியில், 850 வார்த்தைகளை இந்த நிறுவனம் அகராதியில் இணைந்துள்ளது. இந்த புதிய […]