உலகின் டாப் 10 ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 2018

உலகின் சிறந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் யார் ? 2018 ஆம் வருடத்தின் உலகின் டாப் 10 ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தொடர்பான ஆய்வறிக்கையை கவுன்டர்பாயின்ட் வெளியிட்டுள்ளது. அதிக ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் சீன மொபைல் போன் தயாரிப்பாளர்களின் ஆதிக்கமே உள்ளது. சாம்சங் முதலிடத்தில் இடம்பெற்றுள்ள தென் கொரியாவின் சாம்சங் மொபைல் போன் நிறுவனம், மிகப்பெரிய சரிவினை 2018 ஆம் ஆண்டில் சந்தித்துள்ளது. முந்தைய வருடத்துடன் ஒப்பீடுகையில் 8 சதவீத வீழ்ச்சி அடைந்து, 2018 ஆம் வருட முடிவில் […]

WhatsApp : வாட்ஸ் ஆப்பில் புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்

ஃபேஸ் ஐடி , டச் ஐடி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வாட்ஸ்ஆப் செயலி ஆப்பிள் பயனாளர்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பினை அதிகரிக்கும் நோக்கில் புதிய அம்சம் பயோமெட்ரிக் முறையில் வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் செயிலியில் இனைக்கப்பட்டுள்ள புதிய பாதுகாப்பு சார்ந்த அம்சம் மிகப்பெரிய நன்மையை ஆப்பிள் பயனர்களுக்கு வழங்க உள்ளது. குறிப்பாக பயனாளர்கள் தங்களது தகவல்களை பாதுகாக்க வழி வகை செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால் இந்த பாதுகாப்பு முறையை தேவைப்படும் வாடிக்கையாளர்கள் மட்டும் இயக்கிக் கொள்ளலாம். ஆப்பிள் ஐஓஎஸ் மொபைலில் இணைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு […]

10 இன்ச் டிஸ்பிளேவுடன் ஐபாட் மினி 5 & ஆப்பிள் iOS 13 வருகை விபரம்

அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ள, குறைந்த விலை 10 இன்ச் ஐபாட் மினி 5 மற்றும்  ஐபாட் மாடல்களை , புதிய ஆப்பிள் iOS 13 இயங்குதளத்தை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. விற்பனையில் உள்ள ஐபாட் 4 வெற்றியை தொடர்ந்து அடுத்து இந்த வருடத்தின் மத்தியில் வெளியிடப்பட உள்ள நிலையில் புதிதாக வரவுள இந்த மாடலில் மிக குறைந்த விலையில் பல்வேறு அம்சங்களுடன் போட்டியாளர்களை எதிர்கொள்ளும் நோக்கில் விற்பனைக்கு வெளியிட உள்ளது. தரமான கேமரா , டச் […]

Apple : ஃபேஸ்டைம் கோளாறுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்ட ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம், தனது பிரசத்தி பெற்ற ஃபேஸ்டைம் (FaceTime App)  செயலியில் காலிங் பிரச்சனைக்கு, 14 வயது சிறுவனுக்கு நன்றி மற்றும் தனது பயனாளர்களிடம் பகிரங்க மன்னிப்பை கோரியுள்ளது. தற்போது இந்த கோளாறு சரிசெய்வதற்கான மேம்பாடு வழங்கப்பட உள்ளது. அனைத்து ஐஓஎஸ் 12.1 வெர்ஷன் மற்றும் அதற்குக் கீழான ஐஓஎஸ் வெர்ஷன்களில் இயங்கும் ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபாட் வாடிக்கையாளர்கள், ஃபேஸ்டைம் மூலம் க்ரூப் வீடியோ அழைப்பை மேற்கொள்ளும் போது, ஒருவருக்கு கால் செய்து, அவர்  எடுக்கும் முன்பே, அவரது மைக்கில் வரும் ஒலியைக் […]

சரிந்த ஐபோன் விற்பனை குறித்து ஊழியர்களுக்கு டிம் குக் கடிதம்

பிரசத்தி பெற்ற கேட்ஜெட்ஸ் தயாரிப்பாளரான ஆப்பிள் நிறுவனத்தின், ஐபோன் விற்பனை சரிவடைந்துள்ளதால், ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தனது ஊழியர்களிடம் கருத்து கேட்டு கடிதம் எழுதியிருக்கிறார். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விற்பனை பெருமளவு சரிந்திருந்தாலும், இந்நிறுவனத்தின் ஐபேட், மேக் கனிணி , கைகளில் அனியும்  சாதனங்கள்,  போன்வற்றின் விற்பனை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்பிள் முதலீட்டாளர்களுக்கு ஆப்பிள் சார்பில் டிம் குக் அவர்களால் எழுதப்பட்டிருக்கும் கடிதத்தில் 2018 ஆம் ஆண்டு விடுமுறை காலாண்டு வாக்கில் […]