7 கோடி பயனாளர்களை களையெடுக்க ஏர்டெல் அதிரடி திட்டம்

இந்தியாவின் முதன்மையான டெலிகாம் நிறுவனமாக விளங்கிய, ஏர்டெல் டெலிகாம் நிறுவனம் குறைந்தபட்ச ரீசார்ஜ் கூட மேற்கொள்ளாத பயனாளர்களை நீக்குவதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றது. 2016 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் இந்திய சந்தையில் களமிறங்கிய மிக பெரும் பணம் படைத்த அம்பானி அவர்களின், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ஜி சேவையில் கட்டன குறைப்பு, இலவச டேட்டா, அன்லிமிடேட் அழைப்பு என பல்வேறு சலுகைகளை வழங்கி குறைந்த காலத்தில் 25 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இந்நிலையில் முந்தைய நிறுவனங்களான […]