செல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா?

இக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. செல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிப்பதற்கு நீங்கள் செய்யவேண்டியவை: 1. செல்போன் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர், Brightness-ஐ அதிகமாக வைத்து பயன்படுத்துவர். அவ்வாறு பயன்படுத்துவது செல்போனின் charge-ஐ சீக்கிரம் குறைவாக்கிவிடும். வெளியில் செல்போனை பயன்படுத்துவதாக இருந்தால் Auto Brightness […]

பேட்டரி லைப்-ஐ அதிகரிக்கும் நாவல் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்

ஒரு இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் உள்பட ஆராய்ச்சியாளர்கள் கொண்டு குழு ஒன்று ஒரு புதிய மொபைல் அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளனர். இந்த அப்ளிகேஷன், பேட்டரி பயன்பாட்டை குறைத்து, பேட்டரி சார்ஜ்-ஐ அதிகரிக்க உதவுதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 200 ஸ்மார்ட்போன்களில் டவுன்லோடு செய்யப்பட்டு இந்த ஆப் சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனையின் முடிவில், இந்த ஆப் பயன்படுத்துவதால், 10 முதல் 25 சதவிகிதம் பேட்டரி பவர் அதிகரிக்கும் என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பேசிய கனடாவில் உள்ள வாட்டர்லூ […]