ரூ.78 விலையில் பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்ட் திட்டம் வெளியானது

தனியார் டெலிகாம் நிறுவனங்கள் மட்டுமல்ல, போட்டியாளர்களை சமாளிக்க தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல், அவ்வப்போது புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை கூடுதல் நன்மையுடன் வெளிப்படுத்தி வரும் நிலையில் ரூ.78 கட்டணத்தில் பிளான் ஒன்றை வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு ரூ.78 கட்டணத்திலான ப்ரீபெய்ட் திட்டத்தை பி.எஸ்.என்.எல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பிளானுக்கு கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து பிஎஸ்என்எல் இந்தத் திட்டத்தை தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. பி.எஸ்.என்.எல் ரூ.78 ப்ரீபெய்ட் திட்டத்தில் அளவில்லா வாய்ஸ் […]