பி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்

இந்திய அரசு டெலிகாம் நிறுவனமான, பி.எஸ்.என்.எல் ரூபாய் 349 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 3.2 ஜிபி டேட்டா நன்மை வழங்கும் ப்ரீபெய்ட் பிளான் வேலிட்டியை 10 நாட்கள் வரை அதிகரித்து, தற்போது 64 நாட்களாக உயர்த்தியுள்ளது. தனியார் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் 4ஜி சேவையை வழங்கி வரும் நிலையில் ஆனால் பி.எஸ்.என்.எல் நிறுவனம் 2ஜி மற்றும் 3ஜி சேவையை மட்டும் வழங்குகின்றது. விரைவில் தமிழகம் உட்பட பல்வேறு வட்டங்களில் 4ஜி சேவையை பிஎஸ்என்எல் […]

பிஎஸ்என்எல் ரூ.298 க்கு ப்ரீபெய்ட் திட்டம்., 1 ஜிபி டேட்டா, 54 நாட்கள் வேலிடிட்டி

பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம், தனது ப்ரீபெய்ட் பயனாளர்களுக்கு ரூ.298 கட்டணத்தில் வழங்குகின்ற பிளானில் எரோஸ் நவ் இலவச சந்தா உட்பட தினமும் 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் ஆகியவற்றை வழங்குகின்றது. BSNL Rs 298 Prepaid Plan சிறப்பு சலுகைகள் என்னென்ன ? பி.எஸ்.என்.எல் டெலிகாம் நிறுவனம், தொடர்ந்து டேட்டா சலுகைகள் உட்பட வரம்பற்ற அழைப்புகள் அமேசான் பிரைம் சந்தா, எரோஸ் நவ் சந்தா உட்பட பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றது. தொடர்ந்து தனியார் நிறுவனங்களுக்கு சவால் […]

BSNL 4G : கோவை, சேலத்தில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை துவங்குகிறது

இந்தியாவில் 4ஜி சேவையை தனியார் நிறுவனங்கள் வழங்கி வரும் நிலையில், பிஎஸ்என்எல் 4ஜி சேவையை முதற்கட்டமாக தமிழகத்தில் கோயம்புத்தூர் மற்றும் சேலம் மாநகரங்களில் தொடங்க உள்ளது. பொதுத்துறை டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் கேரளா மாநிலம் உட்பட சில முக்கிய நகரங்களில் சோதனை ஓட்டத்தில் உள்ள பிஎஸ்என்எல் 4 ஜி , தமிழகம் உட்பட பல்வேறு வட்டங்களில் விரவுப்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், கோயம்புத்தூர் மற்றும் சேலம் ஆகிய 2 நகரங்களில் 4ஜி சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள […]

BSNL : ரூ.98க்கு நாள் தோறும் 2 ஜிபி டேட்டா பிஎஸ்என்எல் ஆஃபர்

பிஎஸ்என்எல் ரீசார்ஜ் ஆஃபர் , விரைவில் 4ஜி சேவையை தொடங்க உள்ள நிலையில் ரூ.98 கட்டணத்திலான பிளானில் நாள் தோறும் 2 ஜிபி டேட்டா வரம்புடன், இலவச எரோஸ் நவ் சந்தாவை வழங்குகின்றது. இந்தியாவின் பொதுத்துறை பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட், தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் ரூ.100 க்கு குறைந்த டேட்டா திட்டமான ரூ.98 ரீசார்ஜ் பிளானில், இதுவரை நாள் தோறும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி 2 ஜிபி டேட்டா […]

BSNL : பிஎஸ்என்எல் 4ஜி சேவையை வழங்க தயாராகின்றது..!

பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனம் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை தொடங்குவதற்கான இறுதிகட்ட அலைகற்றை ஒதுக்கீடு தொடர்பான முறையை மத்திய தொலைத்தொடர்பு துறை வழங்குமாறு கேட்டுள்ளது. பிஎஸ்என்எல் 4ஜி டெலிகாம் தனியார் டெலிகோ நிறுவனங்கள் 4ஜி சேவயின் காரணமாக பலவேறு நன்மைகளை பெற்று கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளன. ஆனால் நாட்டின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் 4ஜி சேவை இதுவரை தொடங்கவில்லை. இந்நிலையில் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பல்வேறு முன்னணி நகரங்கள் உட்பட கேரளா வட்டத்தில் […]