சென்னையில் வோடபோன் சூப்பர் வோல்ட்இ சேவை அறிமுகம்

வோடபோன் இந்தியா நிறுவனம், 4ஜி சேவையை பல்வேறு வட்டங்களில் வழங்கி வரும் நிலையில் வோல்ட்இ எனப்படும் உயர்தர வாய்ஸ் கால் அனுபவத்தினை வழங்கவல்ல நுட்பத்தை சென்னை வட்டத்தில் வோடபோன் சூப்பர் வோல்ட்இ என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. வோடபோன் சூப்பர் வோல்ட்இ தற்போது வோடபோன் வோல்ட்இ சேவை நாட்டில் மகாராஷ்டிரா, கோவா, மும்பை, தில்லி- என்சிஆர், குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா, உ.பி. மேற்கு மற்றும் உ.பி கிழக்கு ஆகிய வட்டங்களில் வழங்கப்பட்டு வரும் நிலையில், சென்னை வட்டத்திலும் இணைக்கப்பட்டுள்ளது. […]

நேற்று ஏர்செல், இன்று ஏர்டெல் டவர் பிரச்சனையில் சிக்கிய வாடிக்கையாளர்கள்

இந்தியாவின் முன்னணி ஏர்டெல் டெலிகாம் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தை தொடர்ந்து ஏர்டெல் வாடிக்கையாளர்களும் கடுமையான சிக்னல் பிரச்சனை சென்னை வட்டத்தில் எதிர்கொண்டு வருகின்றனர். ஏர்டெல் சிக்னல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக சென்னையின் சில இடங்களில் ஏர்டெல் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் விரைவில் சிகனல் பெறுவதற்கு எதுவான நடவடிக்கையை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. இந்தியாவின் முதன்மையான தொலைத்தொடர்பு நிறுவனமாக விளங்கும் ஏர்டெல் சென்னை வட்டத்தில் மிக அதிகப்படியான […]

சென்னையில் பார்தி ஏர்டெல் வோல்ட்இ சேவை ஆரம்பம்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு துறை நிறுவனமாக விளங்கும் பார்தி ஏர்டெல் சென்னை வட்ட வாடிக்கையாளர்களுக்கு 4ஜி வோல்ட்இ சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல் வோல்ட்இ ஜியோ நிறுவனத்தின் 4ஜி வோல்ட்இ சேவைக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஏர்டெல் நாடு முழுவது வோல்ட்இ சேவையை படிப்படியாக விரிவுப்படுத்த தொடங்கியுள்ளது.கடந்த சில வாரங்களுக்கு முன்பாக மும்பை,  மகாராஷ்டிரா, கோவா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய வட்டங்கில் செயற்படுத்தி வருகின்றது. தற்போது சென்னை வட்டத்தில் விரிவுப்படுத்தப்பட்டுள்ள […]