ஃபேஸ்புக்கில் எவ்வளவு நேரம் செலவீடுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்?

ஃபேஸ்புக்கில் உள்ள புதிய டாஷ்போர்டுகள் மூலம், சமூக இணையதள அப்ளிகேஷனில் நீங்கள் எவ்வளவு நேரம் செலவு செய்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். சமூக இணையதள நெட்வொர்கிங் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆப்- களில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தகுறித்து விர்கே வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, பேஸ்புக்கில் செய்யப்பட்டுள்ள புதிய வசதிகளின் படி, நீங்கள் பேஸ்புக்களில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பதை தெரிந்து கொளல் முயத்யும் […]

தேர்தல் தலையீடுகளை தடுக்க “போர் அறை” உருவாக்கப்பட்டு வருகிறது: பேஸ்புக் நிறுவனம் அறிவிப்பு

தனது நிறுவனத்தின் சிலிகான் வாலி வளாகத்தில், புதிதாக “போர் அறை” ஒன்றை உருவாக்கி வருவதாகவும், இதன் மூலம் எதிர்வரும் தேர்தல்களில், சமூக இணைய தளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தேர்தல் தலையீடுகளை தடுக்க முடிவு செய்துள்ளதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது இதுகுறித்து பேசிய பேஸ்புக் தேர்தல்கள் மற்றும் சிவிக் மேலாண்மை இயக்குனர் சமித் சக்ரவர்த்தி, தங்கள் நிறுவனம் மென்லோ பார்க்கில் “போர் அறை” ஒன்றை அமைத்து வருவதாகும், இதன் அறை உருவாக்கும் பணிகள், பிரேசில் மற்றும் அமெரிக்க தேர்தல்களை […]

3D துப்பாக்கி ப்ளுபிரிண்ட்டுகளை பகிர தடை விதிக்கிறது பேஸ்புக்

தங்கள் நிறுவன விதிகளை மீறுவதாக உள்ளதை தொடர்ந்து, 3D துப்பாக்கி ப்ளுபிரிண்டடுகளை சோஷியல் மீடியா நெட்வொர்கில் பகிர்வதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய பேஸ்புக் நிறுவன செய்திதொடர்பாளர், துப்பாக்கி தயாரிப்பது குறித்த தகவல்கள், 3D பிரிண்டர்களின் மூலம் பெறப்பட்ட துப்பாக்கியின் படங்கள் அல்லது CNC மில்லிங் மிஷின் போன்றவற்றை வெளியிட அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இதுபோன்ற தகவல்களை, எங்களது கொள்கையின் படி அகற்றி விடுகிறோம். இதுமட்டுமின்றி இதுபோன்ற […]

மணிக்கணக்கில் ஃபேஸ்புக்கில் மூழ்காமல் இருக்க யுவர் டைம்

பிரசத்தி பெற்ற சமூக வலைதளமான ஃபேஸ்புக் யுவர் டைம் (Your Time) என்ற பெயரில் , நீங்கள் ஃபேஸ்புக்கில் செலவிடும் நேரத்தை கணக்கிட உதவும் வகையிலான அம்சத்தை கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களை தொடர்ந்து இணைத்துள்ளது. ஃபேஸ்புக் யுவர் டைம் நவீன தலைமுறையினர் சமூக வலைதளங்கள் பல மணிநேரம் மூழ்கி கிடக்கும் நிலையில், தினந்தோறும் எத்தனை மணி நேரம் ஃபேஸ்புக்கில் செலவிடுகிறோம் என்பதனைவ அறியும் நோக்கில் ஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு என இரு ஆப்களிலும் கணினி […]

மீண்டும் ஒரு வாய்ப்பு கோரும் முகநூல் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்

தகவல் திருட்டு தொடர்பாக மன்னிப்பு கோரிய ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்,  சிறப்பான முறையில் ஃபேஸ்புக் நிறுவனத்தை முன்னெடுத்து செல்ல மீண்டும் ஒரு வாய்ப்பு எங்களுக்கு தாருங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார். மார்க் ஜூக்கர்பெர்க் அமெரிக்காவில் 2016 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் டொனால்டு டிரம்பிற்காக, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்தின் 5 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்களை திரட்டி, தவறாக பயன்படுத்தி வெற்றி பெற செய்ததாக குற்றச்சாட்டு […]

மோடியை அலறவிடுமா ஃபேஸ்புக் – கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா #DeleteFacebook

அமெரிக்கா அதிபர் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக கருதப்படுகின்ற ஃபேஸ்புக் , 2019 ஆம் ஆண்டின் இந்திய தேர்தலிலும் மிகப்பெரிய மாற்றத்தை கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா வாயிலாக ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா – ஃபேஸ்புக் சமீபத்தில் ஃபேஸ்புக் மற்றும் அதன் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் மீது கடுமையான குற்றச்சாட்டை, இங்கிலாந்தின் சேனல் 4 தளம் சுமத்தியுள்ளது. மக்களின் அந்தரங்க தகவல்களை திருடி அதற்கு ஏற்ப தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்த காரணமாகவே , புதிய அதிபராக டிரம்ப் […]

ரிலையன்ஸ் ஜியோபோன் மொபைலில் ஃபேஸ்புக் ஆப் பயன்பாட்டுக்கு வந்தது

இந்தியாவின் பிரபலமான ஜியோ 4ஜி நொட்வொர்க்கு விற்பனைக்கு வெளியிட்டிருந்த ரிலையன்ஸ் ஜியோபோன் ஃபீச்சர் மொபைலின் ஜியோஆப் ஸ்டோரில் தற்போது ஃபேஸ்புக் ஆப் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஜியோபோன் ஃபேஸ்புக் ஆப் ஃபீச்சர் ரக 4ஜி ஆதரவினை பெற்ற ஜியோபோன் மாடல் கோடிகணக்கான 2ஜி வாடிக்கையாளர்களை பெறும் நோக்கில் முதற்கட்ட விற்பனை நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது ஆஃப்லைன் மற்றும் மொபிக்விக் வாலெட் இணையதளத்தில் விற்பனைக்கு கிடைத்து வருகின்றது. ஃபயர்ஃபாக்ஸ் KaiOS அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்டுள்ள இந்த மொபைலில் கூடுதலாக […]