ஜியோபோன் 2 ஃபிளாஷ் விற்பனை தொடங்கியது

இந்தியாவில் ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படும் ஜியோபோன் 2 அடுத்த விற்பனை வந்துள்ளது ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் 2 ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டாம் தலைமுறை 4ஜி வசதி கொண்ட ஃபீச்சர்போன் ஜியோ வலைத்தளத்தில் ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படும் நிலையில், இதன் முதல் விற்பனை ஆகஸ்டு 16-ம் தேதி நடைபெற்றது. ஜியோபோன் 2 அடுத்த ஃபிளாஷ் விற்பனை நேற்று மதியம் 12.00 மணிக்கு அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் (Jio.com) நடைபெற இருக்கிறது. இந்தியாவில் ஜியோபோன் […]

பிளிக்கார்ட்டில் இன்று விற்பனைக்கு வந்தது ரியல்மீ 2

ஒப்போ நிறுவனத்தின் துணை நிறுவனமான ரியல்மீ நிறுவனம், இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டது. ஏற்கனவே பல தயாரிப்புகளை வெளியிட்டுள்ள இந்த நிறுவனம் தற்போது ரியல்மீ 2 மாடலை இன்று விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள், 3GB மற்றும் 4GB ஏன இரண்டு ரேம் ஆப்சன்களுடன் வெளியாகி உள்ளது. இந்த போன்களின் விலைகள் முறையே 8,990 மற்றும் 10,990 ரூபாயாகும். இந்த போனை வாங்குபவர்களுக்கு, 4200 ரூபாய் இன்ஸ்டா கேஸ்பேக்களுடன் கூடுதலாக ரிலைன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 120GB […]

இன்று முதல் விற்பனைக்கு வந்தது ரெட்மீ 6, ரெட்மீ 5A

ரெட்மீ 6, ரெட்மீ 5A மாடல்களை இன்று முதல் விற்பனை கொண்டு வந்துள்ள சியோமிந நிறுவனம், இந்த ஸ்மார்ட் போன்களை Mi.com மற்றும் பிளிக்கார்ட்களில் வாங்கி கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. ரெட்மீ 6 ஸ்மார்ட் போன்கள் இந்த மாதத்தின் முதல் பகுதியில், ரெட்மீ 6A, ரெட்மீ 6 புரோ மொபைல்களுடன் டெல்லியில் நடந்த விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. மறுபுறம், ரெட்மீ 5A மொபைல்கள் வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இன்று அறிமுகமாகியுள்ள சியோமி […]