சாம்சங் கேலக்ஸி ஆன் 7 இந்தியா வருகை விபரம்

சாம்சங் இந்தியா நிறுவனம் ,இந்தியாவில் கேலக்ஸி ஆன் வரிசையில் உள்ள கேலக்ஸி ஆன் 7 ப்ரைம் ஆகிய இரண்டு மொபைல்களை ஐனவரி இரண்டாம் வாரத்தில் அறிமுகப்படுத்துவதாக திட்டமிட்டுள்ளது. இது அமேசான் இந்தியா வாயிலாக வருகை தர உள்ளது. சாம்சங் கேலக்ஸி ஆன் 7 ப்ரைம் விற்பனை செய்யப்பட்டு வரும் ஆன் வரிசை மொபைல்களில் ஆன்7 பிரைம் மொபைலின் மேம்பட்ட அம்சங்களை பற்றி தொடர்ந்து அறிந்து கொள்ளலாம். டிசைன் & டிஸ்பிளே இந்த ஸ்மார்ட்போன் 5.5 அங்குல முழு […]