திருமணம் செய்து கொள்கிறாயா.., கூகுள் அசிஸ்டென்ட்

இணைய உலகின் முதன்மையான நாயகன் கூகுள் நிறுவனத்தின், பல கேள்விகளுக்கு அசத்தலான உதவி மையமாக விளங்கும் கூகுள் அசிஸ்டென்ட் மூலம், இந்தியர்கள்  Google Assistant to marry you  என்ற கேள்வியை அதிகப்படியாக பதிவு செய்தது ஏன் என கேள்வி எழும்பியுள்ளது. கூகுள் அசிஸ்டென்ட் பல்வேறு மொழிகளில் தற்போது வழங்கப்பட்டு வரும் கூகுள் அசிஸ்டென்ட் சேவையில், இந்தியர்கள் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா ? என்ற கேள்வியை தொடர்ந்து எழுப்பி வருவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக […]

இந்தியாவில் கூகுள் ஹோம், ஹோம் மினி ஸ்பீக்கர் விற்பனைக்கு வந்தது

இந்திய டெக்னாலாஜி சந்தையில் புதிய வரவாக கூகுள் நிறுவனத்தின் கூகுள் ஹோம் மற்றும் கூகுள் ஹோம் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் பிளிப்கார்ட் தளத்தின் வாயிலாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் ஹோம், ஹோம் மினி ஸ்பீக்கர் அலெக்ஸா வாய்ஸ் ஆதரவை பெற்ற அமேசான் ஈகோ, ஈகோ டாட், மற்றும் ஈகோ டாட் பிளஸ் ஆகிய கருவிகள் இந்திய சந்தையில் கிடைத்து வரும் நிலையில் இவற்றுக்கு போட்டியாக கூகுள் அசிஸ்டென்ஸ் கொண்டு செயல்படும் கூகுள் ஹோம் மற்றும் கூகுள் […]